பொது சிவில் சட்டம் குறித்து விவாதம்: பிஜேடி வலியுறுத்தல்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில்

பழனியில் புதுப்பட சி.டி. விற்றவர்கள் கைது

புதுப்பட சி.டி.க்கள் விற்பது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து, பழனி டவுன் போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

பாரிஸ் நகரில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தினர். தமிழீழ தேசியக் கொடி

கனடாவில் நடைபெறும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் (நேரலை)

இன்று முழுவதும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நேரடியாக பார்வையிடும் வகையில் ஒழுங்கு

பாகிஸ்தானின் மூன்றாம் தலைமுறை சம்சீர் கப்பல் இலங்கை வருகிறது!

எதிர்வரும் 30ஆம் திகதியன்று இலங்கையின் கொழும்புக்கு வரும் இந்த கப்பல் டிசம்பர் 3ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும்.

கமலேஸ் சர்மாவின் இடத்துக்கு பொதுநலவாய செயலாளராக பாரோனெஸ் பெட்ரீசியா

மோல்டோவாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெட்ரீசியா டொமனிக்காவில் 1955ஆம் ஆண்டு

வடக்கு, கிழக்கு இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!

வடகிழக்கு பகுதியில் உள்ள இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் மறைவான இடமொன்றில் குறித்த மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முஹமட் ஷியாம் கொலை வழக்கு; வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை!

பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ்

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015 பதிவு!

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015ஐ ஐக்கிய நாடுகள் காலநிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.  உலகின்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பில் சரிவு!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. 

 
Friday, November 27, 2015

பொது சிவில் சட்டம் குறித்து விவாதம்: பிஜேடி வலியுறுத்தல்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

Friday, November 27, 2015

பழனியில் புதுப்பட சி.டி. விற்றவர்கள் கைது

புதுப்பட சி.டி.க்கள் விற்பது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து, பழனி டவுன் போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது, இரண்டு கடைகளில் வேதாளம், புலி, பாபநாசம், தூங்காவனம் உள்ளிட்ட பல்வேறு புதுப்பட சி.டி.க்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து,

Friday, November 27, 2015

பாரிஸ் நகரில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தினர். தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றி, மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, November 27, 2015

கனடாவில் நடைபெறும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் (நேரலை)

இன்று முழுவதும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நேரடியாக பார்வையிடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Friday, November 27, 2015

பாகிஸ்தானின் மூன்றாம் தலைமுறை சம்சீர் கப்பல் இலங்கை வருகிறது!

எதிர்வரும் 30ஆம் திகதியன்று இலங்கையின் கொழும்புக்கு வரும் இந்த கப்பல் டிசம்பர் 3ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும். பிஎன்எஸ் சம்சீர் என்ற இந்தக்கப்பல் பாகிஸ்தானின் பாரம்பரிய வாளை குறிக்கும் பெயராக உள்ளது. முஸ்லிம் வரலாற்றில் வாள் சின்னமாக கருதப்படுகிறது. சம்சீர்

Friday, November 27, 2015

கமலேஸ் சர்மாவின் இடத்துக்கு பொதுநலவாய செயலாளராக பாரோனெஸ் பெட்ரீசியா

மோல்டோவாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெட்ரீசியா டொமனிக்காவில் 1955ஆம் ஆண்டு பிறந்தார். இதன்பின்னர் இவரின் குடும்பம் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தது. 1976ஆம் ஆண்டு அவர் சட்டத்தரணியானார். இதன் பின்னர் 1991ஆம் ஆண்டு மகாராணி

Friday, November 27, 2015

வடக்கு, கிழக்கு இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!

வடகிழக்கு பகுதியில் உள்ள இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் மறைவான இடமொன்றில் குறித்த மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விளக்கேற்றலை யார் செய்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 27, 2015

முஹமட் ஷியாம் கொலை வழக்கு; வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை!

பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

Friday, November 27, 2015

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015 பதிவு!

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015ஐ ஐக்கிய நாடுகள் காலநிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.  உலகின் வெப்பம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டுதான் கடல் மேற்பரப்பு அதிக வெப்பநிலையில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு அதிக வெப்பம்

Friday, November 27, 2015

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பில் சரிவு!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.  இன்று வர்த்தக நேரம் துவங்கியதுமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம்