அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று வெளியாக வாய்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் புதிய அரசாணை எதுவும் மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்படவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான போனஸ் தொகையும் அறிவிக்கப்படவில்லை.  

இந்நிலையில்,தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று  வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Posts:

«