அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

அகில இந்திய வானொலியில் மாநில மொழிகளில் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்திகள் ஒலிபரப்பாவது வழக்கம்.இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளை நிறுத்திவிட மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

என்னதான் தனியார் தொலைக்காட்சிகள் பெருகி இருந்தாலும், இன்னமும் பலருக்கும் அகில இந்திய வானொலியின் செய்தி மட்டும்தான் சிறப்பம்சமாக இருந்து வருகிறது என்பதும், பல கிராமப்புறங்களில் தனியார் தொலைக்காட்சிகளை காண முடியாத நிலை இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Posts:

«