அஜீத்-சிம்பு : தொடரும் எதிர்பார்ப்புகள்..

நேரில் கட்டிப்பிடித்துக் கொண்டாலும் நிஜத்தில் ஒரு சின்ன ‘கோதா’ மனசோடுதான் இருக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும்.


 ‘இது ஆரோக்கியமான போட்டிதான், பொறாமையில்லை’ என்றெல்லாம் பேட்டி கொடுப்பார்கள். சரி விடுங்கள். மேட்டருக்கு வருவோம்.

விஜய் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்பட பூஜை படங்கள்கெஸ்ட் இசை வெளியீடுபுத்தகம் இசை வெளியீடுசிரிக்கும் மோனலிசாவாக அவ்வை சண்முகி கமல்! : வீடியோ Chandra Movie Stills guest more movie stills Gemini Ganesan’s 92nd Birthday Anniversary

நண்பன் படத்தில் விஜய்யுடன் நடிக்க அழைத்தபோது அதை தவிர்த்தார் சிம்பு. இதற்கு முழு முதல் காரணமே அஜீத் மீது சிம்பு கொண்டிருந்த அபிமானம்தான். இதற்கு பரிகாரமாக தான் நடிக்கும் படத்தில் சிம்புவுக்கு முக்கியமான ஒரு ரோல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் அஜீத். அதற்கான நேரம் வந்து கொண்டிருப்பதாக தகவல் கசிகிறது.
 
ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை டைரக்டர் தரணி ரீமேக் செய்யவிருக்கிறாராம். அதில் பிரபுதேவா நடித்த கேரக்டரில் சிம்புதான் நடிக்கப் போகிறாராம்.
 
அப்படியே தரணியை பற்றி இன்னொரு தகவல். தில் து£ள் என்று மெகா வெற்றிகளை கொடுத்த தரணி இப்போது நம்பிக் கொண்டிருப்பது வெறும் ரீமேக் படங்களை மட்டுமே. முதலில் பிரபு கார்த்திக் நடித்த அக்னிநட்சத்திரம் படத்தை ரீமேக் செய்வதாக இருந்தார். அதில் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக இப்போது தர்மத்தின் தலைவனை நாடியிருக்கிறார்.
 
இதுவாவது அவர் மனசு போல நடக்கட்டும்…

மேலும் சினி செய்திகள்

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *