அட இப்படி மாட்டிட்டாரே ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் எங்கோ ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் விலகியிருந்ததாம்.


சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் அதை சரி செய்வதற்குள் படபடவென்று போட்டோ எடுத்து மளமளவென இணையதளங்களில் பரப்பி விட்டுவிட்டார்கள். ஒரு வினாடியில் நடந்த இந்த நிகழ்வு போட்டோவாக உருமாறிய பின், ஜெயமாலினி சில்க் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது. முதலில் இதை தெலுங்கு இணையதளங்கள் வெளியிட, அது அப்படியே எல்லை கடந்து தமிழ்நாட்டிலும் வைரலாகிவிட்டது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ருதி, கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஒரு நாள் முழுக்க அப்செட். யாரிடமும் பேசவில்லை என்றும் கூறுகிறார்கள். இதைவிட பயங்ங்ங்ங்ங்கர போஸ்கள் கொடுத்து நடித்தவர்தான் அவர். அப்படியிருந்தும் இந்த கோபத்திற்கு காரணம் என்ன? அவர் நாலெட்ஜ் இல்லாமல் நடந்துவிட்டதே என்றா?

Related Posts:

«