அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது: டிலான் பெரேரா

அரசியல் தீர்வினை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற தற்போதையை வாய்ப்பினை யாருமே தவற விடக்கூடாது. தவறவிட்டால், அரசியல் தீர்வினை என்றைக்குமே அடைய முடியாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதிகளை  நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம்      தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு   தீனிபோடப்படுகின்றது.  அவற்றை தவிர்க்குமாறு நாங்கள்  கோருகின்றோம்.   அதாவது  தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடும்   செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது.   மூளையை பாவித்து செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Related Posts:

«