இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!


மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு வராத கதை தற்போது சவரக்கத்தி என சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கும் ரம்யாவுக்கும் à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®²à¯ திருமணம் நடைபெற்றது. நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் இயக்குநர் பாண்டிராஜ். 

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/7Kw32KbxCdg/article.php

Related Posts:

«