இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 74 மனுக்கள் தாக்கலாகி உள்ளன..

நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைப்பெறும் என்றும்,  5ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிய வருகின்றன.

 

Related Posts:

«