இது பிரார்த்தனை நேரம்… லதா ரஜினி விசிட்

கடந்த வாரத்தில் ஒரு சில நாட்கள் கும்பகோணம், திருநள்ளாறு, திருக்கடையூர் பகுதி ரஜினி ரசிகர்களுக்கு தூங்கும்போது உடல் சிலிர்த்திருந்தால் அதில் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இருக்கத் தேவையில்லை.


தனது கணவர் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய நேரடியாகவே இக்கோயில்களுக்கு விசிட் அடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் மனைவி லதா. இவருடன் இளைய மகள் சவுந்தர்யாவும் சென்றிருக்கிறார்.

நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்பட ஸ்டில்ஸ்

மெர்சி சிவாவின் திருமண விருந்து : ஸ்டில்ஸ்

கெஸ்ட் இசை வெளியீட்டு படங்கள்

கௌதம் மேனன் One MB23 திறப்பு : ஸ்டில்ஸ்

விஜய் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்பட பூஜை படங்கள்

மதுசாலினி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

இந்த விசிட் யாருக்கும் சொல்லப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே ரஜினி தொடர்பான எந்த பிரார்த்தனைகள் நடந்தாலும் ரசிகர்கள் கூடி அந்த இடத்தை பரபரப்பாக்கி விடுகிறார்கள். இந்த முறை அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்தாராம் லதா. அதனால்தான் கோவிலில் கூட்டம் குறைகிற நேரமாக பார்த்து உள்ளே நுழைவது போல நேரத்தை அமைத்துக் கொண்டாராம்.

ரஜினி பூரண குணமடைந்தால் நேரில் வந்து வணங்குவதாக அவர் வேண்டிக் கொண்டதால்தான் இந்த சிறப்பு வருகை.

மேலும் சில சினி செய்திகள் :

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *