இன்றைய யூடியூப் ஹிட்ஸ் : ஏ.ஆர்.ரஹ்மானின் ரசாயன ரோஜாக்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை வீடியோவொன்று, இன்று யூடியூப், டுவிட்டர் என அனைத்திலும் ஹிட் ஆகியுள்ளது.


ரசாயன ரோஜாக்கள் என பெயரிடப்பட்டுள்ள இவ்வீடியோவில் பாரம்பரிய நடனங்கள் காண்பிக்கப்படுகின்றன. மேலதிக விபரங்கள் எதுவும் தரப்படாத போதும், நிச்சயமாக புதியதொரு முயற்சி என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

Related Posts:

«