Today’s Sri Lankan News 09-10-2012 இலங்கைச் செய்திகள் 09-10-2012 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

இலங்கை கிரிக்கட் நடுவர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
Tue, 9 October 2012 00:40:31

இலங்கையைச் சோ்ந்த  கிரிக்கட் நடுவர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பந்தன் தலைமையில் 7 பேர் கொண்ட தூதுக்குழு நாளை புதுடில்லிக்கு விஜயம்! மன்மோகனையும் சந்திப்பர்!
Tue, 9 October 2012 00:28:37

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட பாராளுமன்றத் தூதுக்குழு நாளை புதன்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேசம் வைத்த திட்டத்தை புலிகளின் தலைமை ஏற்கவில்லை! எரிக் சொல்ஹெய்ம் செவ்வி
Tue, 9 October 2012 00:10:11

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

நீதித்துறை முற்றாக ஸ்தம்பிதம்! சவப்பெட்டியை எரித்தும், மலர்வளையம் வைத்தும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!
Tue, 9 October 2012 00:00:25

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதனால் நாட்டில் நீதித்துறை ஸதம்பிதமடைந்தது.

தமிழர்கள் எதிர்காலத்​தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்​கப் போகின்றது!
Mon, 8 October 2012 19:42:04

தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாராக இல்லை என நேற்று முன்நாள் யாழ்ப்பாணம் சென்ற ஐ.நா.துணைச் செயலாளர் அஜய் சிப்பரிடம் யாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூட்டமைப்பு இந்திய மாநில கட்சிகளில் ஒன்றா?: இனவாத அரசியல் கட்சிக்கு வந்த சந்தேகம்
Mon, 8 October 2012 17:59:17

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவின் மாநிலக் கட்சிகளில் ஒன்றா என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் தாயகத்தினை சிங்கள மயமாக்கலின் மற்றொரு வடிவம்: வடக்கில் பணியாற்ற புதிதாய் சிங்கள இளைஞர்கள்
Mon, 8 October 2012 17:18:31

இலங்கை நிலஅளவை திணைக்களத்தில் எண்பது சிங்கள இளைஞர்களை மட்டும் கொண்ட ஒரு தொகுதி மனும் சாஹாயகா ( Manum Sahayake ) எனும் கள வேலைக்கான உதவியாளர்கள் (Survey Field Assistants) புதிதாய் இணைக்கப்பட்டு அவர்களுக்கான 14 நாள் பயிற்சி தற்போது தியத்தலாவையில் அமைந்திருக்கும் அளவை மற்றும் படமாக்கல் நிறுவனத்தில் ( Institute of Surveying and Mapping ) நடைபெற்று வருகின்றது.

தமிழினப் படுகொலைகள் ஜேர்மன் மொழியில் வெளிவருகிறது! வரும் 14ம் திகதி வெளியீடு!
Mon, 8 October 2012 16:26:56

வடகிழக்கு மனித உரிமை செயலகம் தொகுத்து வெளியிட்ட தமிழினப் படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன் மொழியில் Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூல் எதிர்வரும் 14ம் திகதியன்று பிறாங்பேட் நகரில் இடம்பெறவுள்ள புத்தக கண்காட்சி விழாவில் வெளியிடப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் தங்கத் துகள்களை கடத்த முயன்ற மாலி பிரஜை கைது
Mon, 8 October 2012 15:36:58

ஆடைப் பொதிக்குள் மறைத்து வைத்த நிலையில் சுமார் ஒரு கிலோகிராம் தங்கத் துகள்களை கடத்த முயன்ற மாலி இராஜ்ஜியத்தைச் சேர்ந்த பிரஜையொருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலங்கை இராணுவத் தளபதியை கண்டித்து தமிழகத்தில் மறியல்! தமிழ் அமைப்பினர் 30 பேர் கைது!
Mon, 8 October 2012 15:23:03

தமிழக அரசியல் தலைவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் இழிவுபடுத்தி பேசிய இலங்கை இராணவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யாவை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்பினர் 30 பேர் இன்று  கைது செய்யப்பட்டனர்.

PuthinapPalakai

விடுதலைப் புலிகள் இறுதிவரை போராட முடிவு செய்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு – எரிக் சொல்ஹெய்ம்
செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 00:55 GMT

சிறிலங்காவின் சமாதானத்துக்காக முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐ.நாவும் இதன் பின்னணியில் இருந்தது.

சிறிலங்கா பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இன்னமும் முடிவெடுக்கவில்லை
திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, 07:49 GMT

சிறிலங்காவுக்கு செல்வது தொடர்பாக நவி பிள்ளை இன்னமும் உறுதியான தீர்மானம் எடுக்கவில்லை என ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செயலகத்தின் தொடர்பாடற் பிரிவைச் சேர்ந்த றவினா சாம்தசனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை – இரா. சம்பந்தன்
திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, 02:02 GMT

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து திரும்பியதும் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணையும் – சிறிலங்கா அமைச்சர் நம்பிக்கை
திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, 01:59 GMT

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியதும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலர் மீதான தாக்குதல் – சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடி
திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, 01:57 GMT

சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலின் உச்சக்கட்டமாகவே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு முதன்மைப்படுத்த வேண்டும் – எரிக் சொல்கெய்ம்
ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 07:53 GMT

சிறிலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமெனில் முதலில் நான்கு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்கெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சிறிலங்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 01:43 GMT

அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார்.

திவிநெகும சட்டமூலத்தை புதனன்று நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்ற சிறிலங்கா அரசு திட்டம்
ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 01:20 GMT

மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் திவி நெகும சட்டமூலத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரும் புதன்கிழமை இந்தச் சட்டமூலத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா
ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 00:47 GMT

நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு மகிந்த ராஜபக்ச – மன்மோகன்சிங் சந்திப்பு தொடர்பாக, இந்தியா விளக்கமளிக்கவுள்ளது.

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டிற்கு பதில் பழிவாங்கும் உணர்வே மேலோங்கி உள்ளது – பிபிசி முன்னாள் செய்தியாளர்
சனிக்கிழமை, 06 ஒக்ரோபர் 2012, 08:55 GMT

தாம் பல்வேறு யுத்தங்களைப் பார்த்ததாகவும், ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பார்த்தது மிக அரிதாகும் என யுத்தம் நிறைவுற்ற பின்னர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

EUTamilar

தமிழினப் படுகொலைகள் ஜேர்மன் மொழியில் வெளிவருகிறது!
Mon, 08 Oct 2012 15:46:38 +0200

வடகிழக்கு மனித உரிமை செயலகம் தொகுத்து வெளியிட்ட தமிழினப்படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன் மொழியில் Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூல் எதிர்வரும் 14ஆம் திகதி (14.10.2012 அன்று பிறாங்பேட் நகரில் இடம்பெற உள்ள…

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை!
Mon, 08 Oct 2012 11:56:38 +0200

பிரபல பாடகி ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா இன்று தெற்கு மும்பையில் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 56 வயதாகும் வர்ஷா ஏற்கனவே இரு முறை தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக…

4-வது முறையாக தேர்தலில் மீண்டும் வெற்றி- வெனிசுலா அதிபராக ஹுகோசாவேஷ்!
Mon, 08 Oct 2012 11:43:25 +0200

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராக மீண்டும் ஹியூகோ சாவேஸ் (Hugo Chavez) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இவர் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி நாட்டின் வளங்களைக் காப்பாற்றியதில் முன்னிலை வகிக்கும் உலகத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி க‌ண்ணெ‌‌திரே தீவிரவாதியை சு‌ட்டு‌க் கொ‌ன்ற பிரான்ஸ் போ‌லீ‌ஸ்!
Mon, 08 Oct 2012 11:35:18 +0200

பிரான்ஸில் மனைவி, குழந்தை க‌ண்ணெ‌திரே ‌தீ‌விரவா‌தியை காவ‌‌ல்துறை‌யின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர். பிரான்ஸ் நா‌ட்டை சேர்ந்த 33 வயதுடைய ஜெர்மி சிட்னி என்பவர் போதை மருந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தவர். சமீபத்தில் இஸ்லா‌ம் மத‌த்‌தி‌ற்கு மாறியுள்ள இவர் பா‌‌‌ரீஸ் நகரில் ஒரு யூத கடை மீது…

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கைது!
Mon, 08 Oct 2012 10:00:59 +0200

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாமை மற்றும் பயண தடையை மீறியமை காரணமாகவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலே நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த போதே அவர் கைதானதாக… 

நைஜீரியாவில் தீவிரவாதிகளுடன் மோதல்: 30 பேர் சுட்டுக்கொலை!
Mon, 08 Oct 2012 06:45:00 +0200

நைஜீரியாவின் வட கிழக்கில் உள்ள டாமாடுரு பகுதியில் போகோ ஹராம் என்ற தீவிரவாத குழுக்கள், ஷரியா சட்டத்தை அமுல்படுத்த வேண்டி போராடி வருகின்றன. நேற்று அந்த குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே பல மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல்!
Mon, 08 Oct 2012 06:33:40 +0200

தங்கள் வான் எல்லையில் பறந்த ஆளில்லாத உளவு விமானத்தை இஸ்ரேல் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இது தொடர்பான காணொளியை அந்நாடு வெளியிட்டுள்ளது. தங்களை உளவு பார்ப்பதற்காக அல்லது தாக்குவதற்காக இந்த ஆளில்லாத விமானத்தை லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா… 

தமிழீழம் என்பது சாத்தியப்படாத விடயம் அதை சர்வதேசம் ஏற்றுகொள்ளாது !
Mon, 08 Oct 2012 03:55:36 +0200

எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் எரிக் சொல்கெய்மைக் கொண்டு அழித்தது போன்று தழிழீழக் கொள்கையில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தையும் பலத்தையும் சிதைப்பதற்கு தற்போது மீண்டும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…

சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு தாக்குதல்!
Mon, 08 Oct 2012 03:51:28 +0200

சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலின் உச்சக்கட்டமாகவே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு!
Sun, 07 Oct 2012 16:56:35 +0200

இன்று கூகுள் தனது ஹோம்பேச்சில் நீல்ஸ் போர் எனும் இயற்பியல் துறை அறிவியலாளரை நினைவுகூர்ந்துள்ளது. டென்மார்க் கோப்பனாஃகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பிறந்த நீல்ஸ் போர் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளராக விளங்கினார்.

குத்துச்சண்டை வீரரின் கழுத்தை கீறியவருக்கு 7 ஆண்டு சிறை!
Sun, 07 Oct 2012 16:40:54 +0200

கொசேவர் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தகராறில் ஆல்ப்ஸ் பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவரின் கழுத்தை கத்தியால் கீறினார். இந்த சம்பவம் பிரபல சுற்றுலாஸ்தலத்தில் இருந்த விடுதியொன்றின் மாடித்தோட்டத்தில் கடந்த கோடை காலத்தில் நடந்தது.

இராணுவம் அகற்றப்பட்டு, சிங்களமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்!
Sun, 07 Oct 2012 16:20:43 +0200

இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முன்னவர வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க…

தமிழர்கள் எதிர்காலத்தில் தூக்கப் போகும் ஆயுதத்தை சர்வதேசம் தான் தீர்மானிக்கும்!
Sun, 07 Oct 2012 09:00:27 +0200

தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாராக இல்லை. இவ்வாறு நேற்று யாழ். வந்த ஐ.நா.துணைச் செயலாளர் அஜய் சிப்பரிடம் யாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்…

கதிர்காமர் புகழ் பாடும் எரிக் சொல்கைம்: அவர் உள்ளத்தை கிண்டிய தீபம் !
Sun, 07 Oct 2012 08:12:12 +0200

நேற்று ‘தீபம்’ தொலைக் காட்சியில், எரிக் சொல்ஹெய்முடன் ஊடகர் கருணாகரன் கண்ட நேர்காணல் ஒளிபரப்பாகியது. எரிக்கின் உள்ளத்தில் உள்ளதை கிண்டி எடுத்து வெளியில் கொண்டுவந்து விட்டார் கருணா [அந்தக் கருணா அல்ல]. லஷ்மன் கதிர்காமர் தனது ஆத்மார்த்த நண்பராம்…

சிக்கலில் சிக்கித்தவிக்கும் கிங் பிஷர் விமான நிறுவனத்துக்கு மேலும் சிக்கல்!
Sun, 07 Oct 2012 06:44:54 +0200

கிங் பிஷர் விமானம் எதிர்வரும் 12ம் திகதி வரை இயங்காது என்று, அந்த நிறுவனம் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்திருந்தாலும், கிங் பிஷர் விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்து விடும் விதமாக, நிதி சிக்கலில் கிங் பிஷர் நிறுவனம் சிக்கித் தவிப்பதால் சிக்கல் தொடர்கிறது.

வங்கி ஏய்ப்பாளர் தற்கொலை: இழப்பீடு தர மறுக்கும் சுவிஸ்!
Sun, 07 Oct 2012 06:31:49 +0200

உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான பணமுதலைகள் தங்களது நாட்டு அரசுகளை ஏமாற்றி வரிப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முடக்கி வைத்துள்ளனர். இதில் ஜேர்மனி நாட்டின் 180 பில்லியன் யூரோக்கள் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் ஆசிரியர் குத்திக் கொலை: இருவர் கைது!
Sun, 07 Oct 2012 06:22:57 +0200

பிரான்சில் கிரிநோபுளின் புறநகர் பகுதியில் ஆசிரியர் மற்றும் மாணவரை கொடூரமாக குத்திக் கொன்ற இருவரை பொலிசார் கைது செய்தனர். Kevin Noubissi என்ற மாணவரும், Sofiane Tadburt என்ற ஆசிரியரும் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

Yarl

TamilMirror

பொலிஸ் திணைக்களத்துக்காக ரூ. 50 மில்லியன் செலவில் 18 குதிரைகள்
Mon, 08 Oct 2012 22:27:13 GMT

பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவுக்கு 18 குதிரைகளைக் கொள்வனவு செய்ய அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது…

மேலும் வாசிக்க…

அரச ஆதரவுடன் இயங்கும் குழுவே மஞ்சுள மீது தாக்குதல் நடத்தியுள்ளது: பொன்சேகா
Mon, 08 Oct 2012 21:42:45 GMT

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு குழுவே தாக்குதல்…

மேலும் வாசிக்க…

தெற்காசிய மருத்துவ நிறுவனத்துக்கு எதிரான மனு உயர்நீதிமன்றால் தொகையின்றி …
Mon, 08 Oct 2012 20:46:02 GMT

தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்…

மேலும் வாசிக்க…

புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண் பற்றிய வர்த்தமான அறிவித்தலை விடுக்க கோரிக்கை
Mon, 08 Oct 2012 20:41:50 GMT

இவ்வருடம் டிசம்பரில் புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண் பற்றி வர்த்தமான அறிவித்தலை விடுக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள்…

மேலும் வாசிக்க…

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு புள்ளியிடுவதை நிறுத்துமாறு கோரிக்கை
Mon, 08 Oct 2012 18:29:09 GMT

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு புள்ளியிடுவதை பரீட்சை திணைக்களம் உடனடியாக நிறுத்த வேண்டுமென ஆசிரியர்…

மேலும் வாசிக்க…

'திலகரத்னவுக்கு நீதி கிடைக்க நீதித்துறையின் பங்குதாரர்கள் வலுவை வெளிப்படுத்த …
Mon, 08 Oct 2012 18:29:04 GMT

இனங்காணப்படாத குழுவினால் தாக்கப்பட்ட நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்னவுக்கு நீதி கிடைப்பதற்கு…

மேலும் வாசிக்க…

ரூ.65 இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ தங்கத் துகள்களுடன் மாலி பிரஜை கைது
Mon, 08 Oct 2012 14:21:23 GMT

65 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் ஒரு கிலோகிராம் தங்கத் துகள்களை ஆடைப் பொதிக்குள் மறைத்து கடத்த முயன்ற மாலி…

மேலும் வாசிக்க…

திவிநெகும: மு.கா. ஆடிய நாடகம்!
Mon, 08 Oct 2012 14:09:47 GMT

திரும்பவும் ஓர் அரசியல் நாடகம் மேடையேறியுள்ளது. நாடகத்தின் பெயர் 'திவிநெகும சட்ட மூலம்'! கிழக்கு மாகாணசபையில் கடந்த 02ஆம் திகதி…

மேலும் வாசிக்க…

மதுபானத்தின் விலை அதிகரிப்பு
Mon, 08 Oct 2012 13:43:52 GMT

மதுபானத்தின் விலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 20 தொடக்கம் 40 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

மேலும் வாசிக்க…

பேஸ்புக் ஊடாக ரூ.14,000இற்கு டுவென்டி டுவென்டி டிக்கெட் விற்ற மாணவன் கைது
Mon, 08 Oct 2012 13:19:29 GMT

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்வையிடுவதற்காக 1540 ரூபா…

மேலும் வாசிக்க…

கூட்டமைப்பு குழப்பங்கள் எங்கே செல்கின்றன?
Mon, 08 Oct 2012 11:34:20 GMT

ஒருமித்த பிரச்சினையோ, அல்லது பலம் வாய்ந்த எதிரணியோ இல்லாதபட்சத்தில் உள்கட்சி பூசல்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இது, தமிழ்த் தேசிய…

மேலும் வாசிக்க…

திவிநெகும சட்டமூலமும் நீதித்துறையும்
Mon, 08 Oct 2012 10:59:32 GMT

உத்தேச திவி நெகும சட்ட மூலம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தெடர்பான பல விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்து…

மேலும் வாசிக்க…

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்
Mon, 08 Oct 2012 10:37:54 GMT

தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின்…

மேலும் வாசிக்க…

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலுக்கு எதிராக…
Mon, 08 Oct 2012 09:53:20 GMT

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலைக் கண்டித்து உயர் நீதிமன்றத்திற்கு வெளியில்…

மேலும் வாசிக்க…

வறட்சியில் வாடும் கிளிநொச்சி…
Mon, 08 Oct 2012 07:55:09 GMT

கடந்த ஆறு மாதங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக அம்மாவட்டத்திலுள்ள வாவிகள் மற்றும் குளங்கள்…

மேலும் வாசிக்க…

வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ பலல்ல நியமனம்
Mon, 08 Oct 2012 07:37:01 GMT

வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ பலல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான…

மேலும் வாசிக்க…

மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது
Mon, 08 Oct 2012 07:34:24 GMT

உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானத்தை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் காதலர்களான இந்திய ஆணொருவரும் இலங்கைப்…

மேலும் வாசிக்க…

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதை தடைவிதிக்க முடியாது: இந்திய …
Mon, 08 Oct 2012 06:15:47 GMT

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி வழங்குவதற்கு தடைவிதிக்க முடியாது என இந்திய உயர்நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது…

மேலும் வாசிக்க…

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Mon, 08 Oct 2012 05:57:53 GMT

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் பெருமளவான…

மேலும் வாசிக்க…

இலங்கையில் எண்ணெய் கிணறு ஆய்வில் பெற்றோனாஸ் ஆர்வம்
Mon, 08 Oct 2012 02:33:34 GMT

இலங்கை கடலில் பாக்கு நீரிணைக்கு அண்மையிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மன்னார் படுகையிலும் எண்ணெய் கிணறு…

மேலும் வாசிக்க…

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

African man nabbed with 1 kg of gold dust at BIA
Mon, 8 October 2012 16:20:57

An African man has been nabbed while attempting to smuggle in one kilo of gold dust into Sri Lanka.

Tamil Nadu stage protest against Lankan army commander
Mon, 8 October 2012 16:18:14

During the time of war in SriLanka 1.5 million Tamil people including women and infants killed by the genocide attack carried out by the Sinhala racist government.

Foreign forces behind the attack of Manjula Tilakaratne
Mon, 8 October 2012 15:59:28

According to higher education minister S.B. Dissanayake, the assault on the Judicial Service Commission secretary is nothing other than a conspiracy hatched by local and foreign forces.

We cannot expect development in the corrupted country: UN MP
Mon, 8 October 2012 15:32:07

Senior parliamentarian of the United National Party Lakshman Kiriella announced it’s unable to expect development in this corrupted country.

Price of bottle of beer increased
Mon, 8 October 2012 14:12:50

Distilleries Company of SriLanka increases the price of beer bottle by Rs20-40/- by last night.

UN withdrawn the statement of appreciati​on on closing down the Menik Farm IDP camp
Mon, 8 October 2012 14:05:43

UN Deputy Secretary Ajay Sifer announced he will withdraw the appreciation statement released by the United Nation on shutting down the Menik Farm IDP cam in SriLanka.

Manus Island ready within weeks says Australian Immigratio​n minister
Mon, 8 October 2012 14:04:04

The Australian government says asylum seeker processing on Papua New Guinea’s Manus Island will start within weeks, as another 33 would-be refugees arrived at Nauru’s offshore processing centre, Immigration Minister Chris Bowen said.

Smuggled cigarettes found at Liverpool docks
Mon, 8 October 2012 14:02:29

Border Force officers seized more than 10.5m cigarettes at Liverpool docks.

Unblasted artillery bomb recovered in Batticaloa
Mon, 8 October 2012 14:00:46

Kathankudi police recovered unblasted artillery bomb from Manmunaithurai area in Batticaloa district this afternoon.

Governor and the minister face difficulti​es to answer the questions of TNA
Mon, 8 October 2012 13:53:40

Jaffna district coordinating committee meeting held at 8.00 am in the District Secretariat this morning.

See Even More →

Related Posts:

«