Today’s Sri Lankan News 10-08-2013 இலங்கைச் செய்திகள் 10-08-2013 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ், டிப்பர் லொறியுடன் மோதி விபத்து! 16 பேர் காயம்! 3 பேர் கவலைக்கிடம்
Sat, 10 August 2013 00:00:23

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ரோஸா பஸ் வண்டியுடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதியதனால் பஸ் வண்டியில் பயணித்த 16 பேர் காயங்களுடன் தொம்பே மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்ட மாணவர்கள் கிளிநொச்சியில் க.பொ.த உயா்தர பரீட்சைக்கு தோற்றுவதை தடுக்க வழக்கு தாக்கல்
Fri, 9 August 2013 16:09:17

வெளி மாவட்ட மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் புகுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தடை விதிக்குமாறு கோரியும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே எங்களின் பூர்வீக தேசம்: எம்.எம்.ரதன்
Fri, 9 August 2013 14:22:18

வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எமது பூர்வீக தேசம். இது எங்களின் சொந்த மண் என்ற நிலையில் நாம் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக சர்வதேசம் வரைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளையில் இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து பலி- வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு
Fri, 9 August 2013 13:40:59

ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்?
Fri, 9 August 2013 13:26:25

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் மக்களை அழிவுக்குட்படுத்த முயற்சி: அசாத் சாலி
Fri, 9 August 2013 13:09:58

மக்களை அழிவுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க சட்டமூலங்களை உருவாக்க முயற்சித்து வரும் அரசாங்கம், மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
 

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் சுயவிருப்புடன் நாடு திரும்புமாறு தூதுவர் கோரிக்கை
Fri, 9 August 2013 13:06:55

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை சுயவிருப்பத்துடன் நாடு திரும்புமாறு, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கோரியுள்ளார்.

யாழ். கிளிநொச்சியில் வியட்னாம் வழங்கும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி
Fri, 9 August 2013 12:42:18

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று புதிய கடல் நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கான பண்ணைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமைப்பதற்கும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சியை வழங்க வியட்னாம் அரசு முன்வந்துள்ளதாக இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் ரென் சின் தசன் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை அரசாங்கமே கூடிய தடவை உச்சரித்துள்ளது!- அரியநேத்திரன் எம்.பி
Fri, 9 August 2013 12:27:47

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகி விட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விட அரசாங்கமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை அதிகமாக உச்சரித்துள்ளது. அதிலிருந்தே அந்தப் பெயரில் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது புலனாவதாக மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தொண்டைமானாறு கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடும் ஈ.பி.டி.பினர்
Fri, 9 August 2013 12:07:19

தொண்டைமானாறு செல்வச்சன்னதி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வலி. கிழக்கு மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றினால் கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் அரசாங்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக த.தே கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

PuthinapPalakai

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ், டிப்பர் லொறியுடன் மோதி விபத்து! 16 பேர் காயம்! 3 பேர் கவலைக்கிடம்
Sat, 10 August 2013 00:00:23

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ரோஸா பஸ் வண்டியுடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதியதனால் பஸ் வண்டியில் பயணித்த 16 பேர் காயங்களுடன் தொம்பே மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்ட மாணவர்கள் கிளிநொச்சியில் க.பொ.த உயா்தர பரீட்சைக்கு தோற்றுவதை தடுக்க வழக்கு தாக்கல்
Fri, 9 August 2013 16:09:17

வெளி மாவட்ட மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் புகுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தடை விதிக்குமாறு கோரியும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே எங்களின் பூர்வீக தேசம்: எம்.எம்.ரதன்
Fri, 9 August 2013 14:22:18

வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எமது பூர்வீக தேசம். இது எங்களின் சொந்த மண் என்ற நிலையில் நாம் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக சர்வதேசம் வரைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளையில் இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து பலி- வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு
Fri, 9 August 2013 13:40:59

ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்?
Fri, 9 August 2013 13:26:25

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் மக்களை அழிவுக்குட்படுத்த முயற்சி: அசாத் சாலி
Fri, 9 August 2013 13:09:58

மக்களை அழிவுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க சட்டமூலங்களை உருவாக்க முயற்சித்து வரும் அரசாங்கம், மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
 

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் சுயவிருப்புடன் நாடு திரும்புமாறு தூதுவர் கோரிக்கை
Fri, 9 August 2013 13:06:55

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை சுயவிருப்பத்துடன் நாடு திரும்புமாறு, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கோரியுள்ளார்.

யாழ். கிளிநொச்சியில் வியட்னாம் வழங்கும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி
Fri, 9 August 2013 12:42:18

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று புதிய கடல் நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கான பண்ணைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமைப்பதற்கும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சியை வழங்க வியட்னாம் அரசு முன்வந்துள்ளதாக இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் ரென் சின் தசன் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை அரசாங்கமே கூடிய தடவை உச்சரித்துள்ளது!- அரியநேத்திரன் எம்.பி
Fri, 9 August 2013 12:27:47

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகி விட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விட அரசாங்கமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை அதிகமாக உச்சரித்துள்ளது. அதிலிருந்தே அந்தப் பெயரில் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது புலனாவதாக மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தொண்டைமானாறு கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடும் ஈ.பி.டி.பினர்
Fri, 9 August 2013 12:07:19

தொண்டைமானாறு செல்வச்சன்னதி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வலி. கிழக்கு மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றினால் கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் அரசாங்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக த.தே கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Yarl

சாதனை கலைஞன் கோவர்த்தனின் இரண்டாவது குறும்பட இறுவட்டு வெளியீடு!
Fri, 09 Aug 2013 18:06:27 +0000

இந்தியாவில் கற்றுவரும் மட்டக்களப்பை சேர்ந்த இளம் இயக்குனர் கோவர்த்தனின் இரண்டாவது குறும்படமாக வெளிவரும் CHECK MATE இன் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது இடம்பெறவுள்ளது. இந்தியாவின் சினிமாத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் பல வெற்றிகளை குவித்த மட்டக்களப்பை சேர்ந்தவரும் இந்தியாவின் முன்னணி இயக்குனருமான பாலுமகேந்திராவின் பட்டறையில் கோவர்த்தன் இயக்குனர் பயிற்சியை சிறந்த முறையில் பெற்றுள்ளார். இதன் வெளிப்பாடாக கோவர்த்தன் வெளியிட்ட முதலாவது குநற்திரைப்படமான “நானும் ஒரு தாய்” வெளியீடு இந்தியாவில் ஏழு விருதுகளையும் இலங்கையில் தேசிய ரீதியில் விருதையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
  

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் பத்மநாதன்(தயாமோட்டர்ஸ்)இன் புதல்வராவார்.இவர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்து பட்டப்படிப்பினையும் நிறைவுசெய்துள்ளார். இத்தனை சிறப்புக்கொண்ட எமது மண்ணைச்சேர்ந்த ஒரு கலைஞனுக்கு எமது ஆதரவினை தெரிவிக்கவேண்டியது எமது கடமையாகும். எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து ஆதரவு வழங்குவோம்.
 
[youtube http://www.youtube.com/watch?v=WkTy7HCmGJo?html5=1&fs=1&w=640&h=390]
 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89707&category=TamilNews

ஜனாதிபதியின் புதிய இணைப்பாளர்
Fri, 09 Aug 2013 17:21:25 +0000

 
 

ஜனாதிபதியின் புதிய இணைப்பாளர்
 

ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நியமனக் கடிதத்தை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். 
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். 
 
http://tamil.adaderana.lk/news.php?mode=head&nid=1308
 

 

தங்க நீர்த்துறை…
Fri, 09 Aug 2013 15:23:41 +0000

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளமான தங்க நீர்த்துறை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் இதனை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மேற்படி நீர்த்துறையைப் பாரிவையிடுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – நிசல் பதுகே) 
http://tamil.dailymirror.lk/–main/78285-2013-08-09-11-09-49.html
 

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கை!
Fri, 09 Aug 2013 15:03:10 +0000

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இவ்வாறான வழிமுறையை கையாளும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இந்திய பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அழுத்தங்களை கொடுக்க இந்த அமைப்புகள் தமிழக அரசியல் கட்சிகளை பயன்படுத்தி வருகின்றன.
  

முக்கியமாக பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்ப முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இவர்களில் முன்னணியில் இருக்கின்றார். இதற்கு நிகரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் வீ. ரவிகுமார், இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பத்தில் இந்தியாவைின் தலையீட்டின் முக்கியத்துவத்தை புலம்பெயர் அமைப்புகள் உணர்ந்துள்ளதாக குறித்த இந்தியா ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்தியா அரசுடன் மேற்கொண்ட முனைப்புகள் தமக்கு பாதகமாக அமைந்தது என அவர் கூறியுள்ளார். இந்தியா பிராந்தியத்தில் வல்லரசு நாடுகள் என்பதால் அதனை தவிர்த்து விட முடியாது என்பது உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் வலுவான யோசனையை ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்தியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
 
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற யோசனை இவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனையாகும். அதேவேளை இந்தியா அரசு நடு நிலையான புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் அனுகூலமாக அமையக் கூடும் என ஆசிய கல்வியியல் மத்திய நிலையத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
 
எனினும் அவர்களின் ஈழம் என்ற கோட்பாட்டை இந்தியா விரும்பாது எனவும் அவர் கூறினார்.

 
http://www.seithy.com/breifNews.php?newsID=89663&category=TamilNews&language=tamil

வெட்டு காயங்களுடன் குருநாகலில் பிக்குவின் சடலம் மீட்பு!
Fri, 09 Aug 2013 14:59:39 +0000

79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
 
http://www.seithy.com/breifNews.php?newsID=89695&category=TamilNews&language=tamil
இந்த பிக்கு வெட்டி கொல்லும்  அளவுக்கு என்னதான் அப்படி செய்திருப்பார் …… ?  

தேர்தல் பிரச்சாரங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடாது – விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
Fri, 09 Aug 2013 14:57:32 +0000

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் கால அறிவுறுத்தல்களை தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வி எங்கள் மூலதனம். பரீட்சை எழுதுகின்ற எமது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எங்கள் தேசத்தில் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் இது தேர்தல் காலம் எனினும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எமது மாணவர்கள் இப்பரீட்சையில் தமது முழு ஆளுமைத்திறனையும் வெளிப்படுத்தி சித்தி பெற வேண்டும் என்பது எமது அவா. இதனைக் கருத்திற் கொண்டு எமது வேட்பாளர்கள் தமது தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.
  

மாணவ மாணவியரின் நலன் கருதி அவர்களுக்கு எந்த விதத்திலும் எவ்விதமும் பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். ஜனநாயகத்தினையும் பொது அமைதியையும் கவனத்திற் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

 
http://www.seithy.com/breifNews.php?newsID=89698&category=TamilNews&language=tamil

இன்று சிறிலங்காவில் ஆதிவாசிகள் தினம் …
Fri, 09 Aug 2013 13:45:48 +0000

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி, ஹேனானிகல கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ வரவேற்றார். இவ்வைபவத்தின் போது ஆதிவாசிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வாழ்வாதாரப் பொதிகள் போன்றன ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு, வசந்த சந்திரபால) 
http://tamil.dailymirror.lk/–main/78279-2013-08-09-10-45-15.html
 

வட மாகாண சபை தேர்தலில் தாயக தமிழர்களை வாக்களிக்க, புலம் பெயர் தமிழர்கள் தூண்ட வேண்டும் – சந்திரநேரு –
Fri, 09 Aug 2013 11:56:30 +0000

இலங்கை அரசுக்கு சர்வதேசத்தின் நெருக்குதலின் காரணமாக இன்று வட மாகாண தமிழர்கள் எதிர்கொண்டுள்ள தேர்தல் வட கிழக்கு தமிழர்களை பொருத்தவரை மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமான ஒன்றாகும். இத்தேர்தலில் வடக்கு தமிழர்கள் தாயக கோட்பாட்டின் கீழே உள்ளார்கள் என்பதை சர்வதேசத்துக்கு பறைசாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரும் தமிழருக்கும் உண்டு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களின் அறிக்கையில்,
புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது தாயக தமிழர்கள், தாயகத்தில் வாழ்கின்ற உங்களது உறவுகள், நண்பர்களிடம் இத்தேர்தலின் வாக்களிப்பின் அவசிய தன்மையையும், இதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்து கூறி இத்தேர்தலில் சிறந்த பிரதிநிதியினை தெரிவு செய்ய அவர்களை தூண்ட வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம், ஆனால் ஒரு மாற்றமும் இல்லை என்று எண்ண வேண்டாம், அடி மேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்ற வாக்கியத்துக்கு அமைய, தாயகத்துக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகளை மனதில் நிறுத்தி தாயகத்துக்கான ஒரு பலமான அத்திவாரத்தை இட வேண்டியது வட  மாகாண சபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழர்களின் கடமை.
என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.thinakkathir.com/?p=51680#sthash.W2EyqxUJ.dpuf

மட்டக்களப்பு தாந்தாமலை கொல்லர்மலையில் சிங்களவர்களுடன் சேர்ந்து புதையல் தோண்டிய தமிழர் –
Fri, 09 Aug 2013 11:55:33 +0000

மட்டக்களப்பு – தாந்தாமலை கொல்லர்மலை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக முனைக்காட்டை சேர்ந்த தமிழரான ஆசிரியர் ஒருவரும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நான்கு சிங்களவர்கள் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று (08) காலை தாந்தாமலை பிரசேத்துக்குட்பட்ட கொல்லர்மலை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும் ஏனையவர்களில் நால்வர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த சிங்களவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தாயின் தாயார் புதைத்து வைத்த தங்க நகைகளை மீட்கவே தாங்கள் இப்பகுதிக்கு வந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணையின்போது தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  எனினும் இதில் சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (09) அவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 http://www.thinakkathir.com/?p=51684#sthash.KjW2Xv8X.dpuf

அரசாங்கம் காணிகளையும் கடலையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்றது – ரவி கருணாநாயக்க
Fri, 09 Aug 2013 11:37:36 +0000

 
அரசாங்கம் காணிகளையும் கடலையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காணி அங்குலத்தையும் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதுடன், கடலை சீனாவிற்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊடாக அரசாங்கம் 568 ஏக்கர் கடல் பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்ய உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 182 பில்லியன் ரூபா செலவில் இந்த கடல் பகுதியில் மண் நிரப்பப்பட்டு, நகரமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் குடிநீருக்காக உயிர் துறக்கும் தருணத்தில் யார் எதற்காக இதனைச் செய்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 6.5 ஏக்கர் காணி கசினோ சூதாட்ட மையத்திற்காக வழங்கப்படவுள்ளது.
 
ராஜகிரியவில் சத்தொச நிறுவனத்திற்கு சொந்தமான காணி வெளிநாட்டவர்ளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 2005ம் ஆண்டில் 268 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதாகவும், அதனை ரத்து செய்து அதே ஆண்டில் மீண்டும் 568 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான ஊழல் மோசடிகளினால் யார் நன்மை அடைகின்றார்கள் என ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95035/language/ta-IN/article.aspx

TamilMirror

'பால்மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது'
Fri, 09 Aug 2013 21:26:06 GMT

இறக்குமதி செய்யப்பட்ட சில பால்மாக்களில் நச்சு இரசாயனம் இருப்பதாக கூறப்படுவதனால் ஏனைய பால்மாக்களின் விலை…

மேலும் வாசிக்க…

அவசர அழைப்பில் தொல்லை: சீஐடி விசாரணை
Fri, 09 Aug 2013 20:10:45 GMT

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பரீட்சை…

மேலும் வாசிக்க…

ஜனாதிபதியின் இணைப்பாளருக்கு நியமனக்கடிதம் கைளிப்பு
Fri, 09 Aug 2013 10:53:56 GMT

ஜனாதிபதியின் இணைப்பாளரான ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக்கடிதத்தை…

மேலும் வாசிக்க…

விக்டோரியா சிலையை நூதனசாலையில் நிறுவ ஏற்பாடு
Fri, 09 Aug 2013 10:13:49 GMT

ஜனாதிபதி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட விக்டோரியா மகாராணியின் சிலையை நூதனசாலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க…

மேலும் வாசிக்க…

வெலிவேரிய வன்முறை: அமெரிக்கா கவலை
Fri, 09 Aug 2013 09:10:11 GMT

மூன்று பேரின் மரணத்திற்கு வழிவகுத்த இலங்கையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா அதன் கவலையை …

மேலும் வாசிக்க…

ரவிந்துவுக்கு 14 வரை விளக்கமறியல்
Fri, 09 Aug 2013 07:40:35 GMT

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்…

மேலும் வாசிக்க…

சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்ல முயன்ற 36 பேர் கைது
Fri, 09 Aug 2013 03:41:00 GMT

சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்வதற்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 36 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  இவ்வாறு….

மேலும் வாசிக்க…

நோன்பு பெருநாள்…
Fri, 09 Aug 2013 03:04:28 GMT

புனித நோன்பு பெருநாளை முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம்கள் நோன்பு….

மேலும் வாசிக்க…

ரூ.50 திருடியவருக்கு சிறை
Thu, 08 Aug 2013 21:13:59 GMT

பெண் வழக்குரைஞரிடமிருந்து 50 ரூபாவை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு 10 வருடத்துக்கு ஒத்திவைத்த…

மேலும் வாசிக்க…

இரு மொழிகளில் ஆறுமாதங்களுக்குள் அடையாள அட்டை
Thu, 08 Aug 2013 20:34:45 GMT

தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் ஆறு மாதங்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…

மேலும் வாசிக்க…

நீதவான் கூறாதது இணையத்தில்; அறிக்கை கோரியது நீதிமன்றம்
Thu, 08 Aug 2013 20:15:24 GMT

தான் அன்று உத்தரவிடாதவற்றை கூறி மக்களை தவறாக வழிநடத்தியது யாரென்பதனை தேடியறிந்து அறிக்கையிடுமாறு கம்பஹா பிரதான…

மேலும் வாசிக்க…

நான்காவது குழுவும் பப்புவாவுக்கு அனுப்பிவைப்பு: ஆஸி
Thu, 08 Aug 2013 19:53:50 GMT

புதிய பிராந்திய குடியேற்ற ஏற்பாட்டுக்கமைய புகலிட கோரிக்கையாளர்கள் 39 பேர் அடங்கிய நான்காவது குழுவினரும் பப்புவா நியூகினியா…

மேலும் வாசிக்க…

சனி முதல் விண்கற்கள் பொழியும்
Thu, 08 Aug 2013 12:51:18 GMT

எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை முதல் இலங்கையில் விண்கற்களின் பொழிவினை அவதானிக்கலாம் என தொழில்நுட்ப, ஆராய்ச்சி…

மேலும் வாசிக்க…

'பொன்ரேறா' விளம்பரங்களை தடுக்குமாறு இடைக்கால தடை
Thu, 08 Aug 2013 12:19:59 GMT

தமது உற்பத்திகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என பொன்ரேறா பிராண்ட்ஸ் லங்கா லிமிட்டெட், மக்களை ஏமாற்றும் வகையில்…

மேலும் வாசிக்க…

'அரசில் ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதியே சக்தி வாய்ந்தவர்'
Thu, 08 Aug 2013 10:22:28 GMT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த முஸ்லிம் அரசியல்வாதியாக…

மேலும் வாசிக்க…

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
Thu, 08 Aug 2013 09:33:18 GMT

வடக்கில் உள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்மொழிந்த…

மேலும் வாசிக்க…

நோன்பு பெருநாள்: கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிராக நடவடிக்கை
Thu, 08 Aug 2013 08:00:12 GMT

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஜம்இ…

மேலும் வாசிக்க…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; இருவர் பலி
Thu, 08 Aug 2013 07:56:42 GMT

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், மூவர்….

மேலும் வாசிக்க…

போதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை
Thu, 08 Aug 2013 07:45:35 GMT

'அம்மாவா பெண், மனைவியா பெண், தங்கையா பெண், அக்காவா பெண்'என்று உரத்த குரலில் பாடலை பாடியபோது…

மேலும் வாசிக்க…

நளின் எம்.பியாக சத்தியப் பிரமாணம்
Thu, 08 Aug 2013 07:45:07 GMT

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நளின் பண்டார இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்…

மேலும் வாசிக்க…

CanadaMirror

Newfoundland மேயரின் 50 வருட மைல் கல்.
Sat, 10 Aug 2013 00:02:23 +0000

Newfoundland  டின் வடகிழக்கு கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய சமூகத்தின் மேயர் மேயர் பதவியில் 50 வருட சேவை மைல் கல்லை அடைந்துள்ளார். இம்மாதம் அவர் தனது 50 வருட சேவைக் காலத்தை கொண்டாடினார். 81வயதுடைய John Hamlyn.1963ல் முதல் தடவையாக Crow Head என்ற இடத்தில் 250 பேரைக்கொண்ட சிறிய பகுதியில் மேயராக தெரிவுசெய்யப்பட்டார். தனக்கு அதிகார பூர்வமான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் கனடாவில் நீண்டகாலம் பதவி வகித்த மேயர் தான் என நிச்சயமாக உணர்வதாக அவர்

கனடாவின் வேலையற்றோர் தொகை 7.2 சத விகிதத்தால் அதிகரிப்பு
Fri, 09 Aug 2013 23:49:30 +0000

ழுவுவுயுறுயு- கனடிய புள்ளிவியலாளரின் கணிப்பின் படி பொருளாதார சரிவினால் கடந்த மாதம் 39, 400 பேர்வரை வேலை இழந்துள்ளதாகவும் இதனால் வேலையற்றோர் தொகை 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது மாதாந்த  தொடர்ச்சியான இரண்டாவது வேலை இழப்பு தொகையாகவும் கூறப்படுகின்றது. பொது துறையை சேர்ந்த சுகாதார சேவை, சமூக உதவி,  நிரவாகம் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 74,000 வேலைக்குறைப்பு இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் துறையில் 31,000 புதிய வேலை வாய்ப்புக்கள் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாகவும் அதே

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகர்
Fri, 09 Aug 2013 18:11:35 +0000

அமெரிக்காவின் மியாமி பகுதியில் வாழ்ந்து வந்த டெரெக் மெடினா (31), ஜென்னிபர் அல்போன்சோ (26) என்ற தம்பதியர் மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப்பின் விவாரத்துப் பெற்றனர். பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். மெடினா ஒரு நடிகராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்துள்ளார். ஒருவரைக் காப்பாற்றியது எப்படி, தொடர்புகள் மூலம் தொடரும் குடும்பம் மற்றும் திருமண சிக்கல்கள் போன்ற இணையதளப் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்களுடன் ஜெனிபருக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம்

டொரண்டோ பேருந்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி
Fri, 09 Aug 2013 18:07:08 +0000

டொரண்டோவில் சென்ற ஜூலை மாதம் 24ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து ஒன்றில் சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பேருந்தில் இருந்த கேமரா மூலம் கண்டுபிடித்த போலீஸார், அவருடைய படத்தை வெளியிட்டு அவரை பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் 24ஆம் திகதி Birchmount Road என்ற பகுதியில் இருந்து Lawrence Ave East area வரை சென்ற பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். உடனடியாக

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதார அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்ட போலி வைத்தியரின் பல் மருத்துவமனை
Thu, 08 Aug 2013 12:39:09 +0000

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் போலி பல் மருத்துவர் ஒருவர் நடத்தி வந்த மருத்துவமனை சுகாதார அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது. மேலும் போலி டாக்டர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண் கொடுத்த தகவலின் பேரில் இந்த மருத்துவமனையை திடீரென சோதனை செய்த சுகாதார அதிகாரிகள், இங்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டர் தகுந்த கல்வியறிவு இல்லாமல் போலியாக மருத்துவமனை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் சுத்தப்படுத்தப்படாத

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Two children in Haputale die by falling into a well
Fri, 9 August 2013 16:22:45

An unfortunate incident occurred when the lives of two small children were lost due to the negligence of parents of the Pita Ratmale Watta in Haputale this afternoon.

CCTV cameras to monitor ballot paper printing
Fri, 9 August 2013 16:07:07

Acting Government Printer Lalith de Silva says that special security measures have been provided in printing ballot papers for the upcoming Provincial Council elections.

UK ambassador urge illegal Lankan migrants to return home
Fri, 9 August 2013 15:28:56

UK ambassador to SriLanka John Rankin requested illegal Lankan migrants in Britain to return to island.

Government introduce new acts to separate people: Asad Salley
Fri, 9 August 2013 15:25:50

It is learnt that an Act is to be brought to the Parliament to ban cattle slaughtering. But they are allowing the people to get used to casinos, illicit drugs by passing Acts in the Parliament.

TNA leader to meet officials of US Secretary of States
Fri, 9 August 2013 14:53:34

TNA leader R.Sambanthan , parliamentarian M.A.Sumandhiran schedule to meet officials of US secretary of States and will brief on northern provincial council election, sources said.

End of war we have protect identity of all communities: President
Fri, 9 August 2013 14:41:59

President Rajapaksa said by defeating terrorism government would be able to protect identity of all communities.

New housing project for Sinhala nationals in Batticaloa
Fri, 9 August 2013 14:34:29

None Government Organization named “Helabima” commenced new housing project for recently resettled Sinhala families at the Pattipalai divisional secretary at Batticaloa on Wednesday.

Lankan youth killed in fire accident at Saudi Arabia
Fri, 9 August 2013 14:32:12

Youth from the eastern SriLanka found dead in fire accident reported at Saudi Arabia today.

Meteor shower visible for next three days
Fri, 9 August 2013 14:24:56

The Perseid meteor shower will be visible to those in Sri Lanka from tomorrow (August 10) to August 13, the Sri Lanka Planetarium stated.

Diaspora Tamils to tap goodwill of India
Fri, 9 August 2013 11:31:01

Breaking free from the thinking of pro-Eelam outfits in Tamil Nadu, leaders of the Tamil diaspora have taken an independent line to build bridges with the Indian government rather than confronting the Manmohan Singh regime over its stand on issues concerning Sri Lankan Tamils.

See Even More →

Related Posts:

  • No Related Posts

«