Today’s Sri Lankan News 21-11-2012 இலங்கைச் செய்திகள் 21-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

வடக்கில் ஜனாதிபதியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களால் மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தம்
Tue, 20 November 2012 04:32:20

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் இடம்பெறவிருந்த மாகாண மட்டப் பரீட்சைகள், ஜனாதிபதியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களால் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

"கிபீர்' விமானங்களின் அட்டகாசத்தால் பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள்
Tue, 20 November 2012 03:50:02

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை பேரிரைச்சலுடன் வட்டமிட்டு தாழப் பறந்து சென்ற “கிபீர்” குண்டு வீச்சு விமானங்களால் அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர்.

நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் அழுத்தங்களை பிரயோகிக்கிறது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு
Tue, 20 November 2012 02:44:13

நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி என்ற தனி நபருக்கான செலவீனத்துக்கு 740 கோடி ரூபாயா?
Tue, 20 November 2012 02:29:53

வரவு – செலவுத் திட்டத்தில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற தனி நபருடைய செலவுக்காக ரூபா 740 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையானது எவ்வாறு நியாயமாகும் என ஜனநாயக தேசிய முன்னணியின் எம்.பி. விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.

யாழ்.கொட்டடிப் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு இராணுவம் மிரட்டல்
Tue, 20 November 2012 02:29:15

யாழ். கடற்கரையோரங்களில் உள்ள பகுதிகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், யாழ். கொட்டடிப் பகுதியிலும் தமது கைவரிசையைத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜராகுமாறு பிரதம நீதியரசருக்கு அழைப்பு
Tue, 20 November 2012 01:52:16

குற்றவியல் பிரேரணை தொடர்பிலான விசாரணைக்காக  நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் சமுகம் தருமாறு இலங்கையின் பிரதம நீதியரசரை, நாடாளுமன்ற தெரிவுக்குழு கேட்டுள்ளது.

இலங்கையில் மூன்று லட்ச ரூபா கடனாளியாக பிறக்கும் குழந்தைகள்
Tue, 20 November 2012 01:47:16

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மூன்று லட்ச ரூபா கடனாளயாகவே பிறக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டத் திருத்தம் செய்யத் தேவையில்லை: நிமால் சிறிபால டி சில்வா
Tue, 20 November 2012 01:43:37

குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டத் திருத்தம் செய்யத் வேண்டிய அவசியமில்லை என அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காஸா தாக்குதல்களுக்கு விமல் வீரவன்ச கட்சி கண்டனம்
Tue, 20 November 2012 01:40:07

காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

போரின் பின்னர் நாடு பின்னோக்கி நகர்ந்துள்ளது: லக்ஸ்மன் கிரியல்ல
Tue, 20 November 2012 01:35:47

போரின் பின்னர் நாடு பின்னோக்கி நகர்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

PuthinapPalakai

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT

இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர்.

நாளை மறுநாள் ஏவப்படவுள்ள சிறிலங்காவின் செயற்கைக்கோள் – மகிந்தவின் இளைய மகனின் கனவாம்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 15:22 GMT

சிறிலங்காவின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும்.

”மகிந்தவின் ஆட்சியை வீழ்த்தப் போகும் பெண்” – கொழும்பு ஆங்கில ஆய்வாளர்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 08:36 GMT

சமந்தா பவர் அடுத்த நிர்வாகத்தில் தூக்கியெறியப்படுவார் என்று சிறிலங்கா அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது ஒபாமா நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சிறிலங்கா அரசுக்கு கிடைப்பவை கெட்ட செய்திகளாகவே உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 07:21 GMT

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும், அமெரிக்காவுக்கான ஆடைஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது சிறிலங்கா
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:53 GMT

வடக்கிற்காக வழங்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும்பகுதி வடமத்திய மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே சிறிலங்கா செலவிடவுள்ளது.

கொழும்பு வந்தார் ஒபாமாவின் உயர்நிலை அதிகாரி அலிஸ்ஸா ஐரிஸ்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:46 GMT

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

பிரான்சுக்கான சிறிலங்கா தூதர் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை – பேரா.பீற்றர் சல்க்
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 09:42 GMT

புலிகள் அமைப்புத் தொடர்பில் தயான் ஜெயதிலக கொண்டுள்ள வெறுப்பான கருத்துக்களே பாரிசில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இவரது தூதரகத்துக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக உள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நாடுகளை குறிவைக்கிறது சிறிலங்கா – இன்று கசகிஸ்தான் செல்கிறார் மகிந்த
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 01:24 GMT

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் மேற்குநாடுகளால் சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனை முறியடிக்கும் நகர்வுகளை சிறிலங்கா முன்கூட்டியே ஆரம்பித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா – சீனா, ரஸ்யா, கியூபா வெளியே
ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 07:47 GMT

இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் சிறிலங்கா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு அதிரடிப்படை – சிறை அதிகாரிகள் தகவல்
ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 07:43 GMT

“ஒரு கைதி காலில் வீழ்ந்து தன்னை விட்டு விடும்படி கதறினார். ஐயா எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்று அழுதார் அவர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு அதிகாரி கூறியுள்ளார்.

EUTamilar

விடுதலைப் புலிகள் அறிக்கை: ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்
Tue, 20 Nov 2012 19:17:04 +0000

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 20.11.2012. ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம் ! எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே, 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர்.

பேஸ்புக்கில் கருத்து கூறிய பெண்களை கைது செய்தது மனித உரிமை மீறல்!
Tue, 20 Nov 2012 12:56:59 +0000

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (Bal Thackeray) இறுதி ஊர்வலம் மும்பையில் நடைபெற்றது. அப்போது மும்பையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா நேரடி தலையீடு செய்ய வேண்டும்!
Tue, 20 Nov 2012 12:40:04 +0000

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உரிய முறையில்…

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 332 இலங்கையர்கள்!
Tue, 20 Nov 2012 12:34:16 +0000

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிகள் 332 பேரை நாடுகடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. தன்னார்வ அடிப்படையில் அல்லது பலவந்தமான முறையில் இவ்வாறு இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நெஹ்ரு தீவில்…

மாசடைந்த தொடுவில்லைகளால் கண்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Tue, 20 Nov 2012 10:20:18 +0000

மாசடைந்த நீரில் காணப்படும் ஒரு வகை அமீபாவினால், தொடுவில்லை eye contact lens (கண்டாக்ட் லென்ஸ்) அணிபவர்களின் கண்களின் விழி வெண்படலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூசி, கடல் நீர், மழைநீர், ஷவர் குளியல் நீர், நீச்சல் தடாகம் என்பவற்றில் காணப்படும்… 

போர் நிறுத்த ஒப்பந்த முயற்சி : இஸ்ரேல் இணங்குமா?
Tue, 20 Nov 2012 10:16:27 +0000

காசா மீது கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு நல்வாழ்வு துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதல்களில் 850 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், இதில் 260 பேர் வரை குழந்தைகள்,

கற்பழிக்க முயன்றவரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
Tue, 20 Nov 2012 10:16:20 +0000

உத்தர பிரதேசத்தில் வீடு புகுந்து தன்னை கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை, இளம்பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இதாவா மாவட்டத்தில் உள்ளது பர்ரா சலீம்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று வீட்டில்… 

சுற்றுலா விடுதியில் பிரித்தானிய பிரஜை கொலை; சந்தேகநபர்களுக்கு பிணை!
Tue, 20 Nov 2012 07:24:24 +0000

தங்காலை சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையொருவரை கொலை செய்து அவரது காதலிக்கு படுகாயம் ஏற்படுத்திய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தங்காலை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தங்காலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதி லலித் விஜேசேகர… 

தமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டுகளா ? இலங்கை கடற்படை சதியா ?
Tue, 20 Nov 2012 07:18:27 +0000

தமிழக கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய உளவுப் பிரிவினர் கூறியுள்ளனர். கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என்பதே எச்சரிக்கை!

தமிழீழத்தில் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் சிறிலங்காவின் கிபிர் இயந்திர கழுகு!
Tue, 20 Nov 2012 07:10:52 +0000

கடந்த சில வருடங்கள் தமிழர் பிரதேசங்கும் அச்சுறுத்தும், உயிர் பறிக்கும் இயந்திரமாக சிறிலங்காவின் போர் விமானங்கள் செயற்பட்டன. யுத்ததின் கோரப்பிடிக்குள் சிக்கி பாதிக்கப் பட்டவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறிலங்காவில் அங்காங்கே மிதக்கும் சடலங்கள்!
Tue, 20 Nov 2012 07:00:27 +0000

புளத்சிங்கல, ஹல்வத்துர-உடகேன்வத்த பகுதியில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 7h00 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கு அமையவே இது தொடர்பில் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார்…

சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள முதலாவது உயர்மட்ட அதிகாரி!
Tue, 20 Nov 2012 03:32:52 +0000

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார். சிறில்லங்கா அரசாங்கத் தரப்புடன், பேச்சுக்களை நடத்துவதற்காகவே இவர் கொழும்பு வந்துள்ளார்.

ஜனாதிபதி என்ற தனி நபருக்கான செலவீனத்துக்கு 740 கோடி ரூபாயா?
Tue, 20 Nov 2012 03:23:43 +0000

வரவு – செலவுத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற தனி நபருடைய செலவுக்காக ரூபா 740 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையானது எவ்வாறு நியாயமாகும் என ஜனநாயக தேசிய முன்னணியின் எம்.பி. விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது!
Tue, 20 Nov 2012 03:18:25 +0000

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக விசாரணை அறிக்கையின் தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள் எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற்றன என அரசாங்கம், 

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்!
Mon, 19 Nov 2012 18:45:17 +0000

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள்…

சீனா ரஷ்யா வெளியேற்றம் ! இலங்கைக்கு மேலும் தலையிடி !
Mon, 19 Nov 2012 18:27:58 +0000

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான…

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி: பலி எண்ணிக்கை 87 ஆக உயர்வு!
Mon, 19 Nov 2012 11:39:30 +0000

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும்…

Yarl

TamilMirror

மருந்துக் கொள்கையை பின்பற்றாமையால் ரூ.55 பில்லியன் செலவு
Tue, 20 Nov 2012 22:33:37 GMT

சேனக பிபிலயின் மருந்துப்பொருள் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் மருந்து பொருட்களை வாங்குவதில்…

மேலும் வாசிக்க…

குற்றப்பிரேரணை விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் விசனம்: அயர்ஸ்
Tue, 20 Nov 2012 21:14:59 GMT

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி…

மேலும் வாசிக்க…

அமெரிக்க உதவிச் செயலாளர் – ஹக்கீம் பேச்சு
Tue, 20 Nov 2012 15:38:37 GMT

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின்…

மேலும் வாசிக்க…

தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்: ஜேக்கப் மெத்திவ்
Tue, 20 Nov 2012 14:39:39 GMT

இலங்கையின் ஊடகத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம்…

மேலும் வாசிக்க…

பங்குச் சந்தையில் ஊ.சே.நி முதலீடு: அமுனுகம
Tue, 20 Nov 2012 14:26:53 GMT

ஊழியர் சேமலாப நிதியம் கடந்த இரண்டு வருடங்களில் கொழும்பு பங்குச் சந்தையில் 3,937 கொள்வனவுகளையும் 1,453 விற்பனை…

மேலும் வாசிக்க…

இஸ்ரேலை கண்டிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை
Tue, 20 Nov 2012 12:50:42 GMT

பலஸ்தீன், காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கண்டம் வெளியிடுமாறு பஸ்தீன்…

மேலும் வாசிக்க…

ரீட் மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரல்
Tue, 20 Nov 2012 12:35:47 GMT

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்ய…

மேலும் வாசிக்க…

இலங்கையின் முதல் செயற்கைக்கோள்
Tue, 20 Nov 2012 10:47:12 GMT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலை…

மேலும் வாசிக்க…

சிவப்பு மழையை ஆராய நிபுணர்குழு
Tue, 20 Nov 2012 10:06:16 GMT

நாட்டின் சில பாகங்களிலும் பெய்த சிவப்பு மழை தொடர்பில் ஆராய்ச்சி செய்து அறிக்கையிடுவதற்கு  நிபுணத்துவ வைத்தியர்கள் குழு…

மேலும் வாசிக்க…

ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முஸ்தீபு
Tue, 20 Nov 2012 09:48:14 GMT

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பிரதம நீதியரசர் மீதும்…

மேலும் வாசிக்க…

இலங்கை அகதி சென்னையில் தற்கொலை
Tue, 20 Nov 2012 09:44:27 GMT

சென்னை, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்…

மேலும் வாசிக்க…

படிவுகளை ஆராயும் அடுத்த கட்டம் பெப்ரவரியில் ஆரம்பமாகும்
Tue, 20 Nov 2012 09:25:20 GMT

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு படிவுகளை ஆராயும் வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பமாகும் ….

மேலும் வாசிக்க…

பான் கீ மூன் – மஹிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது?: மனோ
Tue, 20 Nov 2012 07:49:19 GMT

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  இணைந்து வெளியிட்ட ஐ.நா…

மேலும் வாசிக்க…

பலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்திக்குமாறு ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்
Tue, 20 Nov 2012 07:22:31 GMT

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக…

மேலும் வாசிக்க…

60 வருட உறவு…
Tue, 20 Nov 2012 07:22:05 GMT

இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 20 வருட பூர்த்திரயை முன்னிட்டு கசகஸ்தான், அஸ்தானா நகரில்…

மேலும் வாசிக்க…

அம்பாறை, பலாங்கொடையிலும் ஒவ்வாமை; 37 மாணவர்கள் பாதிப்பு
Tue, 20 Nov 2012 06:57:45 GMT

அம்பாறை மற்றும் பலாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில்…

மேலும் வாசிக்க…

வரலாற்று முக்கியத்துவமான அச்சு இயந்திரம் சேதம்
Tue, 20 Nov 2012 06:39:20 GMT

1860 இல் முதலாவது சிங்களப் பத்திரிகையான லங்காலோகய என்ற பத்திரிகையை அச்சடித்த அச்சியந்திரம் தீ விபத்தால் மிக …

மேலும் வாசிக்க…

ஐ.நா. அறிக்கைக்கு உடன் பதிலளிக்கவும்: ஐ.தே.க
Tue, 20 Nov 2012 05:37:26 GMT

ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கை தொடர்பில் சர்வதேசத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும், இந்த…

மேலும் வாசிக்க…

ரஷ்ய கைதிகளை தூதரக அதிகாரிகள் சந்திப்பு
Tue, 20 Nov 2012 05:30:11 GMT

கடன் அட்டை மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் கைதுசெய்யப்பட்ட 5 ரஷ்யப் பிரஜைகளையும் ரஷ்ய…

மேலும் வாசிக்க…

பெண்களின் இரவு ஆடைகளுக்குள் மறைத்து 15 கிலோ கஞ்சா கடத்தல்
Tue, 20 Nov 2012 05:22:15 GMT

ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து 15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவைக் கடத்தி வந்த மாத்தளை பிரதேச நபரொருவரை…

மேலும் வாசிக்க…

CanadaMirror

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்படும் தளிர்த் திட்டம், வருவீர்களா? கை தருவீர்களா?
Tue, 20 Nov 2012 23:19:57 +0000

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போன்றோருக்கு உதவி செய்யும் நோக்கோடு தளிர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வானது 24-11-2012 ரொறன்ரோவில் உள்ள Plasant Banquat Hall (7200 markham   Road, Markham&Denison)இல் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக நாடுகடந்த அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு, நமது தாயகத்தின் மீதும், நமது

மருத்துவக்குழுவால் கைவிடப்பட்டுள்ளவரின் உயிரைக் காப்பதற்காக வழக்குத் தொடுத்துள்ள உறவுகள்
Tue, 20 Nov 2012 23:04:34 +0000

மருத்துவக்குழுவால் கைவிடப்பட்ட தங்களுடைய தந்தையின் உயிரை காப்பதற்கான முயற்சியில் டொரொன்டொவை சேர்ந்த ஒரு குடும்பம் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தன்னிலைக்கு திரும்பும் சாத்தியங்கள் இல்லை என்பதை மருத்துவக்குழு தெரிவித்தும் அவருடைய குடும்பம் அந்த தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.   Hassan Rasouli என்ற அந்த நபர் மீது 2010ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட கட்டியிற்கு அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்றார். அவரை மீட்க முடியாது என்று ஒரு சில வாரங்களில்

சக பணியாளரை கொடுமைப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த காவல்துறை அதிகாரி
Tue, 20 Nov 2012 22:38:11 +0000

சக பணியாளரை கொடுமைப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒரு RCMP காவல்துறை அதிகாரி மறுத்துள்ளார்.  குற்றச்சாட்டின்படியான நடவடிக்கையில் தான் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். Corp. Baldev (David) Singh Bamra என்ற அந்த காவல்துறை அதிகாரி மீது மற்றொரு காவல்துறை அதிகாரியான Const. Karen Katz ஜனவரி 2012இல் வழக்கு தொடர்ந்தார். காவல்துறையில் பெண் அதிகாரிகளால் தொடரப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பணியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் பல வகைகளில் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக

வலி நிவாரணி போதை மருந்துக்குத் கனடாவில் தடை இல்லை
Tue, 20 Nov 2012 22:07:26 +0000

கனடாவில் Oxycontin எனப்படும் வலி நிவாரணி மருந்தை, கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பலர் போதை மருந்தாகப் பயன்படுத்துவதால் இதனைத் தடை செய்ய இயலாது, என்று மத்தியக் கூட்டரசு மாநில அரசுகளிடம் தெரிவித்தது. இந்த மருந்து எங்கு யாருக்கு விற்கப்படுகிறது என்று கவனிக்கும்படி அரசு, மருந்து விநியோகஸ்தருக்கான உரிம விதிகளில் கூறியிருப்பதால் இனி இந்த மருந்தைத் தவறாக யாரும் பயன்படுத்துவது கடினம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் லியோனா அக்லுக்காக் கூறியுள்ளார். மேலும் இந்த மருந்தைத் தவறாகப் பரிந்துரைக்கும்

பாடசாலை பஸ்ஸில் பயணம் செய்த 13 வயது மாணவி சுட்டுக்கொல்லப்பட்டார்.
Tue, 20 Nov 2012 18:53:10 +0000

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தலைநகரான மயாமியில் பாடசாலை நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர் சுடப்பட்டார். வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும் அங்கு மரணமானர். பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்தப் பேருந்தினுள் இருந்த பிரிதொரு மாணவனே இந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பொலிசார் அந்த மாணவனைக் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பேருந்தில் 8 மாணக்கர்கள் இருந்ததாகவும், அதில் இறந்த மாணவியினுடைய 7 வயது

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Maldives intercepts SL fishing vessel
Tue, 20 November 2012 17:31:40

Maldives National Defence Force (MNDF) has captured a Sri Lankan fishing boat in Maldives Exclusive Economic Zone (EEZ).

Sri Lanka to unveil first communicat​ion satellite on Thursday
Tue, 20 November 2012 16:32:30

Sri Lanka would move to a new era on Thursday when the country’s first Communication satellite would be orbited from China. In a few hours, it would be positioned over Sri Lanka.

Sinhala Buddhist nationals forced to live in the road sides: Mahanayake thero
Tue, 20 November 2012 15:23:21

Mahanayake thero warns, present activities of the politicians would make Sinhala nationals to live in the jungles.

Kazakhstan: SL to step up bilateral ties
Tue, 20 November 2012 15:19:35

President Mahinda Rajapaksa and his Kazakhstan counterpart Nursultan Nazarbayev have discussed the issues of trade-economic cooperation in Astana, the Kazakh presidential press-service reported on Tuesday.

Karnataka former CM promised to support Lankan Tamil’s
Tue, 20 November 2012 15:11:00

Tamil National Alliance parliamentarians C.Sridharan, C.Yogeswaran , Pandikulam deputy divisional secretary Senthuran and the secretary to the parliamentarian Pone.Kanthan met former Karnataka Chief Minister Yeddyurappa today.

UNP asks govt to declare stance on UN internal report
Tue, 20 November 2012 15:10:00

The main opposition United National Party (UNP) said today the government should state its stance on the United Nations Internal Review Panel report on why the UN officials had failed to prevent the heavy civilian casualty toll during the last phase of the war in Sri Lanka.

Rs. 950 million incomes earned from Southern expressway
Tue, 20 November 2012 14:02:03

Responding to question at the parliament the Deputy Minister of transport Nirmal Kottalawala stated announced Rs.950 million incomes earned in the Southern expressway.

More Jaffna residents would join to Lankan army: Jaffna district Army commander
Tue, 20 November 2012 13:58:57

Jaffna district army commander Mahinda Hathurusinghe announced large amount of individuals would be joining to Lankan army.

Lankan refugee commits suicide in Indian refugee camp
Tue, 20 November 2012 13:52:10

Lankan refugee committed suicide over family dispute at the Kummidipoondi refugee camp in Chennai, Indian media reports.

LTTE flag hoisted at Thiruvil area?
Tue, 20 November 2012 13:46:48

Group of unidentified person hoisted LTTE flag in the private telecommunication tower at Thiruwil area, area resident said, Colombo based media reports.

See Even More →

Related Posts:

«