Today’s Sri Lankan News 22-11-2012 இலங்கைச் செய்திகள் 22-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

12,000 விடுதலைப் புலிகளை சமூகத்துடன் இணைத்தமை பெருவெற்றியாகும்: மகிழ்ச்சியில் டக்ளஸ்
Wed, 21 November 2012 23:10:43

12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக மயப்படுத்தப்பட்டமை பெரு வெற்றியாகும் என பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கூட்டமைப்பையும் அரசையும் பேசவைக்க தென்னாபிரிக்கா முயற்சி: சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கு அழைப்பு
Wed, 21 November 2012 22:08:00

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட்
Wed, 21 November 2012 19:36:56

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும்.

தேவையின்றி மூக்கு நுழைக்கவேண்டாம்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி பதில்
Wed, 21 November 2012 19:17:43

ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் டெசோ தீர்மானங்களை அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழில்: சமூக ஆய்வாளர் ஷர்மிளாவின் கருத்தால் சர்ச்சை
Wed, 21 November 2012 17:30:01

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் மற்றும் பாதுகாப்பு பெற உதவும் என ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளரான செய்யத் ஷர்மிளா வெளியிட்ட கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படுகின்றது: கரு ஜயசூரிய
Wed, 21 November 2012 16:37:20

கொலையாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு தாய் தலைமறைவு: கிண்ணியாவில் சம்பவம்
Wed, 21 November 2012 15:27:43

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையில் தாயொருவர், தனது இரண்டு நாளேயான சிசுவை கைவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இராணுத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தால் தமிழ் சமுதாயம் தட்டிக்கழிக்க வேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்
Wed, 21 November 2012 14:56:53

இலங்கை இராணுத்தில் இணையுமாறு படைத் தளபதிகள் விடுக்கும் அழைப்பை தமிழ் சமுதாயம் தட்டிக்கழிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தக்காரர்களைப் பார்த்து பயப்படுகின்றது வீதி அபிவிருத்தி அதிகார சபை
Wed, 21 November 2012 14:44:53

வடக்கில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்களுக்கு நாங்கள் அழுத்தங்கள் கொடுத்தால் எங்கள் கதிரைகள் நகர வேண்டிய நிலை ஏற்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மடிக்கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி அடக்க முயல்கிறது அரசு: ரணில்
Wed, 21 November 2012 14:28:39

மடி கணணிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி அவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

PuthinapPalakai

சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள மகிந்த குடும்பத்தின் ஆதிக்கம்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 08:22 GMT

பொருளாதாரத் துறையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக சிறிலங்கா தீவில் தனியார் முதலீடு என்பது போதியளவில் இடம்பெறவில்லை.

போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:46 GMT

“தனது மனைவியும் பிள்ளைகளும் கடத்தப்பட்டதை அறிந்தவுடன் சதாசிவம் லவாணியை பாதுகாப்பதற்காக பாடசாலைக்கு ஓடினார். நித்தியாவும் இரு பிள்ளைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்தார்.”

பாடசாலைகளை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திய 24 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:41 GMT

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேவைகளுக்கு பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதாக புதிய அனைத்துலக மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

13வது திருத்த ஒழிப்பு முயற்சிகள் குறித்தும் அமெரிக்க உயரதிகாரி கவனம்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:38 GMT

நேற்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துப் பேசிய அவர், 13வது திருத்தம், அதிகாரப்பகிர்வை சர்ச்சைக்குரிய விவகாரமாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT

இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர்.

நாளை மறுநாள் ஏவப்படவுள்ள சிறிலங்காவின் செயற்கைக்கோள் – மகிந்தவின் இளைய மகனின் கனவாம்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 15:22 GMT

சிறிலங்காவின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும்.

”மகிந்தவின் ஆட்சியை வீழ்த்தப் போகும் பெண்” – கொழும்பு ஆங்கில ஆய்வாளர்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 08:36 GMT

சமந்தா பவர் அடுத்த நிர்வாகத்தில் தூக்கியெறியப்படுவார் என்று சிறிலங்கா அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது ஒபாமா நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சிறிலங்கா அரசுக்கு கிடைப்பவை கெட்ட செய்திகளாகவே உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 07:21 GMT

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும், அமெரிக்காவுக்கான ஆடைஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது சிறிலங்கா
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:53 GMT

வடக்கிற்காக வழங்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும்பகுதி வடமத்திய மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே சிறிலங்கா செலவிடவுள்ளது.

கொழும்பு வந்தார் ஒபாமாவின் உயர்நிலை அதிகாரி அலிஸ்ஸா ஐரிஸ்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:46 GMT

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

EUTamilar

சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்!
Wed, 21 Nov 2012 18:13:36 +0000

சிறிலங்காவின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்கா அளித்த உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான…

மரண தண்டனையை கைவிடும் யோசனைக்கு இந்தியா எதிராக வாக்களித்தது ஏன்?
Wed, 21 Nov 2012 16:54:44 +0000

மரண தண்டனையை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது. நேற்றைய ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும்,

வெலிகடை கொலைகள்: இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்!
Wed, 21 Nov 2012 16:47:43 +0000

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெலிகடைச் சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கே இராணுவத்தினர் வரவளைக்கப்பட்டனர். இவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 27 பேர் பரிதாபமாகப் பலியாகினர். கைதிகள் தப்பியோடுவதாகக் கூறியே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்!
Wed, 21 Nov 2012 09:05:41 +0000

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமலில் உள்ளது. இந்த நிலையில், மரணதண்டனையை ஒழிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டிதான், சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வருகிறது.

திருடர்களை பிடிக்க சுவிஸில் கூடுதல் பொலிஸார் தேவை!
Wed, 21 Nov 2012 07:17:01 +0000

சுவிட்சர்லாந்தில் திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அவர்களைப் பிடிக்க கூடுதல் பொலிசார் தேவைப்படுகின்றனர் என மாநிலக் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கு புகலிடம் தேடி வருவோர் அனுமதி… 

மே18-க்கு பின்னர் புலத்தில் உருவாகியுள்ள புதுப்படை!
Wed, 21 Nov 2012 06:41:02 +0000

2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் தாம் விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக வென்றுவிட்டதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு பறைசாற்றியது. ஆனால் அந்த நாள் முதல் புதிய படை ஒன்று உருவாகி வருவதை இலங்கை அரசு கவனிக்க தவறிவிட்டது! இலங்கையில் ஆயுதங்களைக் கையில் எடுத்த விடுதலைப் புலிகள்… 

குற்றப் பிரேரணை விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் விசனம்!
Wed, 21 Nov 2012 06:30:37 +0000

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி செயலாளரான அலீஸா அயர்ஸ் கூறியுள்ளார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில்…

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலத்தமிழர் கையில் கிடைத்தது எப்படி?
Wed, 21 Nov 2012 06:24:59 +0000

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள்…

விடுதலைப் புலிகள் அறிக்கை: ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்
Tue, 20 Nov 2012 19:17:04 +0000

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 20.11.2012. ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம் ! எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே, 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர்.

பேஸ்புக்கில் கருத்து கூறிய பெண்களை கைது செய்தது மனித உரிமை மீறல்!
Tue, 20 Nov 2012 12:56:59 +0000

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (Bal Thackeray) இறுதி ஊர்வலம் மும்பையில் நடைபெற்றது. அப்போது மும்பையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா நேரடி தலையீடு செய்ய வேண்டும்!
Tue, 20 Nov 2012 12:40:04 +0000

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உரிய முறையில்…

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 332 இலங்கையர்கள்!
Tue, 20 Nov 2012 12:34:16 +0000

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிகள் 332 பேரை நாடுகடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. தன்னார்வ அடிப்படையில் அல்லது பலவந்தமான முறையில் இவ்வாறு இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நெஹ்ரு தீவில்…

மாசடைந்த தொடுவில்லைகளால் கண்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Tue, 20 Nov 2012 10:20:18 +0000

மாசடைந்த நீரில் காணப்படும் ஒரு வகை அமீபாவினால், தொடுவில்லை eye contact lens (கண்டாக்ட் லென்ஸ்) அணிபவர்களின் கண்களின் விழி வெண்படலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூசி, கடல் நீர், மழைநீர், ஷவர் குளியல் நீர், நீச்சல் தடாகம் என்பவற்றில் காணப்படும்… 

போர் நிறுத்த ஒப்பந்த முயற்சி : இஸ்ரேல் இணங்குமா?
Tue, 20 Nov 2012 10:16:27 +0000

காசா மீது கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு நல்வாழ்வு துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதல்களில் 850 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், இதில் 260 பேர் வரை குழந்தைகள்,

கற்பழிக்க முயன்றவரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
Tue, 20 Nov 2012 10:16:20 +0000

உத்தர பிரதேசத்தில் வீடு புகுந்து தன்னை கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை, இளம்பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இதாவா மாவட்டத்தில் உள்ளது பர்ரா சலீம்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று வீட்டில்… 

சுற்றுலா விடுதியில் பிரித்தானிய பிரஜை கொலை; சந்தேகநபர்களுக்கு பிணை!
Tue, 20 Nov 2012 07:24:24 +0000

தங்காலை சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையொருவரை கொலை செய்து அவரது காதலிக்கு படுகாயம் ஏற்படுத்திய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தங்காலை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தங்காலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதி லலித் விஜேசேகர… 

தமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டுகளா ? இலங்கை கடற்படை சதியா ?
Tue, 20 Nov 2012 07:18:27 +0000

தமிழக கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய உளவுப் பிரிவினர் கூறியுள்ளனர். கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என்பதே எச்சரிக்கை!

Yarl

'புதினப்பலகை'
Wed, 21 Nov 2012 17:26:16 +0000
Sri Lanka: Here lies the rule of law -Bob Rae.
Wed, 21 Nov 2012 13:38:19 +0000

TamilMirror

விமல், ராஜித்த அங்கம் வகிக்க முடியுமா?; டிசெம்பரில் விசாரணை
Wed, 21 Nov 2012 22:29:21 GMT

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஏனைய இரண்டு வழக்கு…

மேலும் வாசிக்க…

தப்பியோட முயன்ற கைதிகள் பிணையில் விடுதலை
Wed, 21 Nov 2012 19:30:52 GMT

பல்வேறு குற்றங்களுக்காக வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்தபோது, அங்கு கலவரம் இடம்பெற்ற…

மேலும் வாசிக்க…

கார் பந்தய ஊக்குவிப்புக்கு கரு கண்டனம்
Wed, 21 Nov 2012 13:41:25 GMT

மக்கள் வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் அவலப்படும் வேளையில் ஆடம்பர லம்போகினி கார் ஓட்டப் போட்டிகளை அரசாங்கம்…

மேலும் வாசிக்க…

மஸாஜ் பெண்ணிடம் பாலியல் சேஷ்டை; முன்னாள் ராஜதந்திர அதிகாரிக்கு அபராதம்
Wed, 21 Nov 2012 13:35:41 GMT

மஸாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணின் மார்பை தடவியதாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரும் முன்னாள்…

மேலும் வாசிக்க…

தமிழ்ப்பெண் இராணுவத்தினரை தமிழ்ச் சமூகம் ஏற்குமா?
Wed, 21 Nov 2012 11:33:32 GMT

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் முதன் முதலாக 109 தமிழ்ப் பெண்கள் கடந்தவாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில்…

மேலும் வாசிக்க…

மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்:செக். தூதுக்குழுவிடம் ஹக்கீம்
Wed, 21 Nov 2012 11:25:50 GMT

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல்படுத்தும் போது மனித உரிமைகள் தொடர்பான…

மேலும் வாசிக்க…

யாழ்., ஹட்டனில் இருவரை காணவில்லை
Wed, 21 Nov 2012 11:06:27 GMT

யாழ்ப்பாணம் மற்றும் ஹட்டன் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரைக் காணவில்லை என்று அவர்களின் உறவினர்…

மேலும் வாசிக்க…

பாலியல் தொழிலை நான் பிரசாரம் செய்யவில்லை: சர்மிளா விளக்கம்
Wed, 21 Nov 2012 09:02:41 GMT

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான…

மேலும் வாசிக்க…

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
Wed, 21 Nov 2012 07:34:24 GMT

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக…

மேலும் வாசிக்க…

சர்மிளாவின் கருத்துக்கு கண்டனம்
Wed, 21 Nov 2012 07:12:17 GMT

விபச்சாரத்தை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என  ஸர்மிளா ஸெய்யித் பி.பி.சி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கி…

மேலும் வாசிக்க…

திருட்டு குற்றச்சாட்டு; இலங்கை பணிப்பெண்ணுக்கு சிறை
Wed, 21 Nov 2012 06:35:54 GMT

மூன்று இலட்சம் வரையில் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 34 வயதான இலங்கை

மேலும் வாசிக்க…

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்; இந்தியா எதிர்ப்பு
Wed, 21 Nov 2012 06:08:03 GMT

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன்…

மேலும் வாசிக்க…

கடும் மழை; இருவர் உயிரிழப்பு
Wed, 21 Nov 2012 05:52:11 GMT

மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்து வருகின்ற அடை மழையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த…

மேலும் வாசிக்க…

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கவும்: சமூக ஆய்வாளர் கருத்து
Wed, 21 Nov 2012 05:43:50 GMT

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று சமூக ஆய்வாளர் ஒருவர் கருத்து…

மேலும் வாசிக்க…

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 100பேர் இலங்கை திரும்பினர்
Wed, 21 Nov 2012 05:41:02 GMT

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ஒரு தொகுதியினர் இன்று நாடு திரும்பினர்…

மேலும் வாசிக்க…

மருந்துக் கொள்கையை பின்பற்றாமையால் ரூ.55 பில்லியன் செலவு
Tue, 20 Nov 2012 22:33:37 GMT

சேனக பிபிலயின் மருந்துப்பொருள் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் மருந்து பொருட்களை வாங்குவதில்…

மேலும் வாசிக்க…

குற்றப்பிரேரணை விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் விசனம்: அயர்ஸ்
Tue, 20 Nov 2012 21:14:59 GMT

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி…

மேலும் வாசிக்க…

அமெரிக்க உதவிச் செயலாளர் – ஹக்கீம் பேச்சு
Tue, 20 Nov 2012 15:38:37 GMT

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின்…

மேலும் வாசிக்க…

தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்: ஜேக்கப் மெத்திவ்
Tue, 20 Nov 2012 14:39:39 GMT

இலங்கையின் ஊடகத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம்…

மேலும் வாசிக்க…

பங்குச் சந்தையில் ஊ.சே.நி முதலீடு: அமுனுகம
Tue, 20 Nov 2012 14:26:53 GMT

ஊழியர் சேமலாப நிதியம் கடந்த இரண்டு வருடங்களில் கொழும்பு பங்குச் சந்தையில் 3,937 கொள்வனவுகளையும் 1,453 விற்பனை…

மேலும் வாசிக்க…

CanadaMirror

சூரியக் குடும்பத்தில் ஒரு புதிய கிரகம் – கனடா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு
Wed, 21 Nov 2012 17:15:20 +0000

கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாக இருந்தது. அதே நேரத்தில் வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாக காணப்பட்டது. நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ளது. இதற்கு ‘சூப்பர் ஜுபிடர் (வியாழன்)’ என்று பெயரிட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு ஆய்வுக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பா ஆண்ட்ரோ மேடு

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கை – அடுத்தது என்ன? கனடாவில் கருத்துக்களம்
Wed, 21 Nov 2012 14:16:59 +0000

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கையைத் தொடர்ந்து அடுத்தது என்ன இடம்பெறப் போகிறது என்ற கருத்துக்களம் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 22ம் திகதி) மாலை 7 மணி முதல் இரவு 9 மணிமுதல் வரை ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக் கருத்துப் பகிர்வில் முன்னாள் பி.பி.சி. நிருபர் மற்றும் எழுத்தாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன், நோர்வே நாட்டைச் சேர்ந்த விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் பியாட்டே ஆர்ன்ஸ்டட் மற்றும் கனடாவின் முக்கிய பிரமுகர்களான ஹரி

மௌனிக்கப்பட்ட குரல் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் – சிவவதனி பிரபாகரன்
Wed, 21 Nov 2012 14:15:14 +0000

நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஸ்காபரோவில் திரையிடப்பட்ட இந்த திரைப் படம் பார்க்க சென்று இருந்தேன். மிக முக்கியமான ஆவணப் படம் இது. தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு பொய்மை கலக்காத வரலாற்று ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவண இலக்கியப் படைப்பு. இலங்கை தீவில் காலம் காலமாக சிங்களப் பேரினவாதம் தமிழர் மீதும் உரிமைக்காக குரல் கொடுத்த சிங்கள தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்த அரச பயங்கரவாதம் பற்றிய உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. முறிக்கப் பட்ட பேனாக்களின்

கனடியப் பிரதமரே சிறீலங்கா விவகாரத்தில் பலமாகக் குரல் கொடுத்து வருகிறார். ராதிகாவின் கேள்விற்கு கனடிய வெளிவிவகார அமைச்சர் பதில்
Wed, 21 Nov 2012 07:28:37 +0000

க்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தொகுதி கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு” நவம்பர் 19ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா அறிக்கையை சிறீலங்கா மனித உரிமைகள் நிலைமை மற்றும் கனடாவின் காட்டமான நிலைப்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து 20ஆம் நாள் செவ்வாய்கிழமை கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியான புதிய சனநாயகக்கட்சியின் ஸ்காபுரோ ருச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் மற்றும் கமல்டன் கிழக்கு ஸ்ரோனிகிரீக் பாராளுமன்ற உறுப்பினர் வெயின் மார்சன் ஆகியோர் சிறீலங்கா குறித்து

நத்தார் தாத்தா நிஜமில்லை என்றவர் கைது – பிரச்சினையாக்கும் ஊடகங்கள்.
Wed, 21 Nov 2012 03:43:04 +0000

ரொறன்ரோவிற்கு அண்மித்த பகுதியான டெர்ஹம் பகுதியில் இடம்பெற்ற நத்தார் தாத்தாவின் வருடாந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரு 24 வயதுடைய இளைஞர் இப்படியானவர் ஒருவர் இல்லை இது வெறும் சோடிப்பு என்று சொன்னதற்காக கைது செய்யப்பட்டார். இப்போது இந்தக் கைது ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டது சரிதானா என்ற விவாதத்திற்கு இந்த விவகரத்தை இட்டுச் சென்றுள்ளது. உண்மையிலேயே ஐதீகமாக தொடர்ந்து வரும் சம்பிரதாயங்களில் ஒன்றான நத்தார் தாத்தாவைப் பற்றிய கேள்விகள் சிறார்களிடம் எழும்போது அது ஐதீகமான ஒரு

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Petitions filed against ministers Wimal and Rajitha
Wed, 21 November 2012 15:32:56

Petitions have been filed with the Court of Appeals seeking to the prevent Minister Wimal Weerawansa and Minister Rajitha Senaratne from participating in the Parliamentary Select Committee (PSC), appointed to probe allegations against the Chief Justice.

Man reported missing at the Jaffna Welanai area
Wed, 21 November 2012 14:59:17

Kayts police announced man reported missing at the Welanai area in Jaffna today.

Once again red rain in SriLanka
Wed, 21 November 2012 14:23:42

There had been a ‘red rain’ at Wellawaya, Handapangala and Pubuduwewa areas yesterday (20th).

10 Military personals injured in truck collision
Wed, 21 November 2012 14:22:14

10 military personals were injured during the army truck collision at Jaffna Nelliyadi area this afternoon.

JVP member attacked
Wed, 21 November 2012 14:20:56

Former JVP Uhana Pradeshiya Sabaha members Chaminda Ratnayake and K.P.Wimalaratne balmed group of individuals carried out attack against their party member Krishantha at 4.00 this morning in Gemunupura area in Ampara today.

Czech Republic parliament​arians visits Jaffna
Wed, 21 November 2012 12:54:01

Members of the Czech Republic parliamentarians visited to Jaffna district this morning and met the Governor of the Northern Province. During the time of visit delegates monitored the resettlement activities in the Ariyalai and Marawanpulo areas.

Miliband express concern over unable to end up war in SriLanka
Wed, 21 November 2012 12:42:03

Former British Foreign minister express concern over unable to end up Lankan war during his ruling period.

Robbed sword found
Wed, 21 November 2012 12:39:54

Swords robbed from the National Museum found today.

Condemn Israeli attacks: Committee for Solidarity
Wed, 21 November 2012 12:13:53

The Sri Lanka Committee for Solidarity with Palestine has requested the Minister of External Affairs, Prof. G. L. Peries to condemn Israel’s assault on Gaza.

Lankan issue debated at the Canadian parliament
Wed, 21 November 2012 11:51:25

Canadian Picring –Scaborough east ruling party parliamentarian Corneylich Chichu commented on the human rights situation in SriLanka.

See Even More →

Related Posts:

«