Today’s Sri Lankan News 23-11-2012 இலங்கைச் செய்திகள் 23-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

மட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொலை
Thu, 22 November 2012 18:25:29

மட்டக்களப்பு நகரின் வாவிக்கரையில் உள்ள மதுபானசாலைக்குள் மதுபோதையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம் அமைக்கும் படையினர்!
Thu, 22 November 2012 18:05:06

யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன.

யாழ்.கொட்டடிப் பகுதியில் ஆண்களை சுட்டுக் கொல்லுவோம்: படையினரும் ஈபிடிபியினரும் அச்சுறுத்தல்
Thu, 22 November 2012 17:53:06

யாழ். கொட்டடி, முத்தமிழ் திடல் பகுதியிலிருந்து வெளியேற மறுக்கும் குடும்பங்களின் ஆண்களை சுட்டுக்கொல்லப் போவதாக படையினரும், ஈ.பி.டி.பியினரும் மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

விடுதலை செய்யுமாறு பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதி பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டம்
Thu, 22 November 2012 17:34:58

தமிழகத்தின் பூந்தமல்லி சிறப்பு முகாமில் எந்தவித வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி, ஈழத் தமிழரான பரமேஸ்வரன் என்பவர் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்.

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: கோ.கருணாகரம்
Thu, 22 November 2012 17:08:51

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது, அதனுடன் விளையாடும் எல்லாவெல மேத்தானந்ததேரர், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அதன் பயனை அனுபவிப்பது வெகுதொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் ( ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வர்த்தகர் வீட்டில் ஆயுதமுனையில் கொள்ளை
Thu, 22 November 2012 16:08:00

மட்டக்களப்பு நகரின் செல்வநாயகம் வீதியில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் குறித்த வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கலாசார சீரழிவை ஏற்படுத்திய உல்லாச விடுதியை இனம்தெரியாதோர் தீயிட்டு எரிப்பு: மட்டு. கல்குடாவில் சம்பவம்
Thu, 22 November 2012 16:07:16

மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள உல்லாச விடுதி ஒன்றை, இனம்தெரியாத நபர்கள் அங்கு கடமையில் இருந்த பணியாளர்களை கட்டி வைத்து விட்டு தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

இலங்கையின் அரசியலமைப்பு அசாதாரணமானது: ஐ.தே.க
Thu, 22 November 2012 15:57:14

இலங்கையின் அரசியலமைப்பு அசாதாரணமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: ரணில்
Thu, 22 November 2012 15:43:28

இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளாக இருந்த தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்: சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி
Thu, 22 November 2012 15:11:17

வடக்கிலுள்ள தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

PuthinapPalakai

'சிறிலங்கா அரசு அனைத்துலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'
வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 11:53 GMT

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான காரணங்களை சிறிலங்கா அதிபர் ஏற்றுக்கொள்வதுடன், 13வது திருத்தச் சட்டத்தை பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காப் படையினரின் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான ஆயுதங்களை தேடும் கிளிநொச்சி மக்கள்
வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 07:59 GMT

ஆயுதங்கள் வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்தால், அதற்கு கணிசமான பணப்பரிசு வழங்கப்படும் என்று சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ளதால், கிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களைத் தேடும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட முற்பட்டுள்ளனர்.

சிக்கலில் சிக்கியது சிறிலங்காவின் செயற்கைக்கோள்
வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 07:35 GMT

சிறிலங்காவின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் இளைய மகனும், இந்தத் திட்டத்துக்கான பொறியியலாளருமான றோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடு – ஆலயங்கள் மீது சிறிலங்கா படையினர் கெடுபிடி
வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 07:21 GMT

இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதால், ஆலயங்கள் முன் அனுமதி பெற்றே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சிறிலங்காப் படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள மகிந்த குடும்பத்தின் ஆதிக்கம்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 08:22 GMT

பொருளாதாரத் துறையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக சிறிலங்கா தீவில் தனியார் முதலீடு என்பது போதியளவில் இடம்பெறவில்லை.

போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:46 GMT

“தனது மனைவியும் பிள்ளைகளும் கடத்தப்பட்டதை அறிந்தவுடன் சதாசிவம் லவாணியை பாதுகாப்பதற்காக பாடசாலைக்கு ஓடினார். நித்தியாவும் இரு பிள்ளைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்தார்.”

பாடசாலைகளை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திய 24 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:41 GMT

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேவைகளுக்கு பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதாக புதிய அனைத்துலக மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

13வது திருத்த ஒழிப்பு முயற்சிகள் குறித்தும் அமெரிக்க உயரதிகாரி கவனம்
புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:38 GMT

நேற்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துப் பேசிய அவர், 13வது திருத்தம், அதிகாரப்பகிர்வை சர்ச்சைக்குரிய விவகாரமாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT

இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர்.

நாளை மறுநாள் ஏவப்படவுள்ள சிறிலங்காவின் செயற்கைக்கோள் – மகிந்தவின் இளைய மகனின் கனவாம்
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 15:22 GMT

சிறிலங்காவின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும்.

EUTamilar

சண்டே லீடருக்கு எதிரான வழக்கில் 25 கோடி ரூபா வென்றார் கோத்தபாய!
Thu, 22 Nov 2012 14:36:19 +0000

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு ‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, வழக்கில் குற்றத்தை… 

எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போடுவதா?
Thu, 22 Nov 2012 14:16:14 +0000

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டதால் மும்பை தாக்குதல் வழக்கு முடிந்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் சிண்டே கூறி இருப்பது வியப்பாக உள்ளது. தாக்குதலுக்கான சதி திட்டத்தை தீட்டியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகின்றனர்.

அடாவடியில் ஈடுபடும் மஹிந்த அரசு: சாடுகிறது சர்வதேச அமைப்பு!
Thu, 22 Nov 2012 14:02:31 +0000

தடைபட்டு போயுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு சர்வதேச நெருக்கடிகள் குழு அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், தமிழ்த் தலைவர்களுடன் பேச மறுத்து வருகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அந்தக் குழு, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு…

மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகும் 5 பெண்கள்!
Thu, 22 Nov 2012 13:56:20 +0000

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தப் போகின்றனர் 5 சக்தி வாய்ந்த பெண்கள். இவர்களில் ஒருவரால் தான் நிச்சயம் ராஜபக்சேவின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அப்படி யாருங்க அந்த 5 பெண்கள்?

கனடாவில் அனலைதீவு பெண் வாகனத்துடன் எரித்து கொலை: மொன்றியல் பொலிஸ்!
Thu, 22 Nov 2012 10:39:14 +0000

கனடா மொன்றியலில் அனலைதீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டது தற்கொலை அல்ல என கனேடியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர்… 

உளவாளிகளை படுகொலை செய்து வீதியில் இழுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள்!
Thu, 22 Nov 2012 08:32:34 +0000

இஸ்ரேலுக்கு உளவாளிகளாகச் செயற்பட்ட 6 பேர் காஸாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஸாவின் வடபகுதியிலுள்ள இடமொன்றில் வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததுடன் ஹமாஸின் முக்கிய உறுப்பினர்களின் இருப்பிடங்கள் தொடர்பாகவும் அறியத்தந்தமை தொடர்பிலேயே…

பிரித்தானியாவில் மசாஜ் நிலையத்தில் சிங்கள எம்.பி அட்டகாசம்!
Thu, 22 Nov 2012 08:07:12 +0000

சிறிலங்காவைச் சேர்ந்த முன்னாள் இராஜதந்திரி ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. போலந்துக்கான சிறிலங்கா தூதுவரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டியுடர் குணகேரவிற்கு எதிராகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்!
Wed, 21 Nov 2012 18:13:36 +0000

சிறிலங்காவின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்கா அளித்த உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான…

மரண தண்டனையை கைவிடும் யோசனைக்கு இந்தியா எதிராக வாக்களித்தது ஏன்?
Wed, 21 Nov 2012 16:54:44 +0000

மரண தண்டனையை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது. நேற்றைய ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும்,

வெலிகடை கொலைகள்: இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்!
Wed, 21 Nov 2012 16:47:43 +0000

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெலிகடைச் சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கே இராணுவத்தினர் வரவளைக்கப்பட்டனர். இவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 27 பேர் பரிதாபமாகப் பலியாகினர். கைதிகள் தப்பியோடுவதாகக் கூறியே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்!
Wed, 21 Nov 2012 09:05:41 +0000

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமலில் உள்ளது. இந்த நிலையில், மரணதண்டனையை ஒழிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டிதான், சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வருகிறது.

திருடர்களை பிடிக்க சுவிஸில் கூடுதல் பொலிஸார் தேவை!
Wed, 21 Nov 2012 07:17:01 +0000

சுவிட்சர்லாந்தில் திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அவர்களைப் பிடிக்க கூடுதல் பொலிசார் தேவைப்படுகின்றனர் என மாநிலக் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கு புகலிடம் தேடி வருவோர் அனுமதி… 

மே18-க்கு பின்னர் புலத்தில் உருவாகியுள்ள புதுப்படை!
Wed, 21 Nov 2012 06:41:02 +0000

2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் தாம் விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக வென்றுவிட்டதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு பறைசாற்றியது. ஆனால் அந்த நாள் முதல் புதிய படை ஒன்று உருவாகி வருவதை இலங்கை அரசு கவனிக்க தவறிவிட்டது! இலங்கையில் ஆயுதங்களைக் கையில் எடுத்த விடுதலைப் புலிகள்… 

குற்றப் பிரேரணை விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் விசனம்!
Wed, 21 Nov 2012 06:30:37 +0000

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி செயலாளரான அலீஸா அயர்ஸ் கூறியுள்ளார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில்…

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலத்தமிழர் கையில் கிடைத்தது எப்படி?
Wed, 21 Nov 2012 06:24:59 +0000

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள்…

விடுதலைப் புலிகள் அறிக்கை: ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்
Tue, 20 Nov 2012 19:17:04 +0000

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 20.11.2012. ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம் ! எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே, 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர்.

பேஸ்புக்கில் கருத்து கூறிய பெண்களை கைது செய்தது மனித உரிமை மீறல்!
Tue, 20 Nov 2012 12:56:59 +0000

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (Bal Thackeray) இறுதி ஊர்வலம் மும்பையில் நடைபெற்றது. அப்போது மும்பையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Yarl

TamilMirror

பிரதம நீதியரசர் பதிலளித்துவிட்டார்?
Thu, 22 Nov 2012 23:40:00 GMT

குற்றப் பிரேரணை தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களுக்குமான பதிலை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க…

மேலும் வாசிக்க…

பாரத லக்ஷ்மன் கொலை: பிணை மனு நிராகரிப்பு
Thu, 22 Nov 2012 20:22:28 GMT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க…

மேலும் வாசிக்க…

அஸ்வரின் நடவடிக்கை அருவருப்பானது: பிரபா
Thu, 22 Nov 2012 15:11:14 GMT

"நாடாளுமன்றத்தில்  தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. இதனை தடுப்பதற்கு எவருக்கும்…

மேலும் வாசிக்க…

பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது
Thu, 22 Nov 2012 14:12:38 GMT

பம்பலப்பிட்டி, மெரின் டிரைவ் கடற்கரை வீதியில் காரொன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில்…

மேலும் வாசிக்க…

பெண் செயலாளர் எனக்கு வேண்டாம்: கரலியத்த
Thu, 22 Nov 2012 13:46:22 GMT

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும்  பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் தொடர்பான குற்றங்களை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை…

மேலும் வாசிக்க…

புகலிடக் கோரிக்கையாளர்களில் 40% இலங்கையர்கள்: டேவிட் ஜோன்சன்
Thu, 22 Nov 2012 12:38:10 GMT

அவுஸ்திரேலியேவுக்கு பல நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களில் 40 சதவீதமானவர்கள்…(பட இணைப்பு)

மேலும் வாசிக்க…

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்: எஸ்.பீ.
Thu, 22 Nov 2012 11:30:48 GMT

தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதுடன், பல்கலைக்கழகங்களில்…

மேலும் வாசிக்க…

தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை
Thu, 22 Nov 2012 11:22:58 GMT

பிரதம நீதியரசர் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு வரும்வரை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றங்களை…

மேலும் வாசிக்க…

இலங்கை காதலியை மணக்க இந்திய மேஜருக்கு அனுமதி
Thu, 22 Nov 2012 10:29:33 GMT

இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. செலவு…

மேலும் வாசிக்க…

பிரதியமைச்சருக்கு கொலை அச்சுறுத்தல்
Thu, 22 Nov 2012 09:55:46 GMT

சுற்றாடல் பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதருக்கு அனாமதேய தொலைபேசி அழைப்பின் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

மேலும் வாசிக்க…

'மலிஷா ஹஜ் குழுவின்' தலைவர் கைது
Thu, 22 Nov 2012 09:35:36 GMT

மலிஷா ஹஜ் குழுவின் தலைவரான ஸ்மயில் அப்துல் 'மாலு' இலத்தீப் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்….

மேலும் வாசிக்க…

சட்டமா அதிபரை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் பணிப்பு
Thu, 22 Nov 2012 09:26:21 GMT

சட்டமா அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் பணித்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு…

மேலும் வாசிக்க…

இஸ்ரேலுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்
Thu, 22 Nov 2012 08:30:40 GMT

பலஸ்தீனம், காஸா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில்…

மேலும் வாசிக்க…

கோட்டாவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
Thu, 22 Nov 2012 07:14:55 GMT

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை…

மேலும் வாசிக்க…

செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை: அனுஷ
Thu, 22 Nov 2012 06:57:39 GMT

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இன்று ஏவப்படவிருந்த செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை …

மேலும் வாசிக்க…

நீதியரசருக்காக பிரார்த்தனை…
Thu, 22 Nov 2012 05:49:27 GMT

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்காக, உயர்நீதிமன்ற ஊழியர்கள், இன்று கொழும்பு போதிராஜராமய விகாரையில் விசேட…

மேலும் வாசிக்க…

மலவாயிலில் இருந்து ரூ.150 இலட்சம் மீட்பு: இந்தியர் மூவர் கைது
Thu, 22 Nov 2012 05:30:43 GMT

மலவாயலில் மறைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜைகள் மூவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்…

மேலும் வாசிக்க…

பிரதேசசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்
Thu, 22 Nov 2012 05:00:56 GMT

சூரியவெவ பிரதேசசபை தலைவரின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரதேச சபைத்தலைவர் சுஜித்…

மேலும் வாசிக்க…

கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிக்கவும்: சர்வதேச நெருக்கடிகள் குழு
Thu, 22 Nov 2012 04:33:05 GMT

புரையோடிபோயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக்  கூட்டமைப்புடன் விரைவில்…

மேலும் வாசிக்க…

எச் ஐ வி தொற்று வீதத்தில் பெரும் வீழ்ச்சி: ஐ.நா
Thu, 22 Nov 2012 04:03:05 GMT

'எச் ஐ வி தொற்று ஏற்படும் வீதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை இதற்கான சிகிச்சைகளின்போது முன்னெப்போதும் இல்லாத…

மேலும் வாசிக்க…

CanadaMirror

கனடாவில் வியாபார கடன் மோசடியில் நான்கு தமிழர் உட்பட ஆறு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்
Thu, 22 Nov 2012 17:38:24 +0000

கடந்த வாரம் டொராண்டோவில் (Toronto) ஆறு பேர் திட்டம் இட்ட வியாபார கடன் மோசடி தொடர்பில் கனடிய சிறப்பு காவல்துறையினரால் (Royal Canadian Mounted Police) குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2006 – 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் (RCMP) தெரிவிக்கின்றனர். இவர்கள் போலியான வியாபார நிலையங்களை உருவாக்கி, அதற்கு தேவையா உபகரணங்களை வாங்குவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதாகவும்

மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய விசாரணைக்கு வலியுறுத்தக் கோருகிறார் ராதிகா!
Thu, 22 Nov 2012 07:18:06 +0000

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாவிடின் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கனேடிய அரசு மேற்கொள்ள வேண்டுமென ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார். கனேடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்

சிறீலங்கா அரசு பொறுப்புக்கூறுவதும் பொறுப்பை ஏற்பதும் அவசியம் – கனடிய பா.உ. கொர்நேலீ ச்சிசு
Thu, 22 Nov 2012 07:01:26 +0000

பிக்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு, கனடிய நாடாளுமன்றத்தில் சிறீலங்காவில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல், தனது குற்றத்தைப் பொறுப்பேற்க மறுப்பது மற்றும் ஐ.நா. இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை போன்றவை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நல்லிணக்கம், மீள்அபிவிருத்தி, பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் போன்ற விடயங்கள், போருக்குப் பின்னதாக சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாக அண்மையில் ஐக்கிய

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் வாகனத்துடன் எரித்து கொலை.
Thu, 22 Nov 2012 06:54:43 +0000

கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 29 ம் திகதி (Oct 29, 2012) மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை

“கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்க” விருந்தாகிறது அதன் ரொறன்ரோ அலுவலகம்.
Thu, 22 Nov 2012 04:27:28 +0000

பணிபுரிபவர்களிறகும் பயன்பாட்டாளர்களிற்கும் வரும் விருந்தினர்களிற்கும் அலுவலகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் கூகுளின் ரொறன்ரோ அலுவலகம் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஏனைய அலுவலங்களும் இதே பாணியை ஒத்ததாக இருத்தாலும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கூகுளின் ரொறன்ரோ அலுவலகத்தில் மற்றைய அலுவலங்களை விடவும் சில சிறப்பம்சங்களும் உள்ளடக்கப்பட்டுளளன. உணவு இலவசம் அதைவிட அவை ஒவ்வொரு மாடிகளின் வண்ணங்களிற்கும் ஏற்ப வேறுபடுத்தப்பட்டுள்ளன. யாருமே தொடர்ந்து மேசையில் இருந்து பணிபுரிய வேண்டுமென்றல்ல, அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வேறு

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Marine Drive murder suspect arrested
Thu, 22 November 2012 16:37:33

Police today arrested a suspect in the marine drive killing, police spokesman Prishantha Jayakody said. SSP Jayakody said the suspect was taken into custody together with the knife allegedly used in the crime.

Indian Major can marry SL girlfriend​-Court
Thu, 22 November 2012 15:22:25

The Karnataka High Court on Thursday cleared the hurdles for an Army Major, who wants to marry a foreign national, after directing the Army to relieve him from his duty and imposing a cost of Rs 75,000 on it.

Lankan navy attacks TN-Rameshwaram fishermen
Thu, 22 November 2012 15:20:13

Lankan naval personals carried out attack against Ramaeshwaran fishermen engage fishing near the Katchatheevu in the Palk Straits.

TGTE ‘s response to the UN Internal Review Panel Report
Thu, 22 November 2012 14:57:56

UN Internal Review Reinforces the Need for an International Commission of Investigation on Sri Lanka. Ban Ki Moon Urged to Act Under Article 99 of the UN Charter: TGTE

BoC chairman resigns
Thu, 22 November 2012 14:22:02

The chairman of Bank of Ceylon Dr. Gamini Wickremasinghe has reportedly tendered his resignation, official sources said.

Silenced Voices: Tales of Sri Lankan Journalists in Exile screened in Canada
Thu, 22 November 2012 13:25:42

To mark the International Day to End Impunity, there will be a screening of the film “Silenced Voices – Tales of Sri Lankan Journalists in Exile”, screend on November 19 at Scarborough Town Centre – Coliseum Cinemasa film about freedom of speech and the messengers of truth to portray how much i…ndividuals are willing to offer to bring information to light.

Leader Publications ordered to pay Rs. 250 m to Gotabhaya
Thu, 22 November 2012 13:03:27

The Mt. Lavinia district court today (Nov. 22) ordered Leader Publications Ltd. to pay a Rs. 250 million compensation to defence secretary Gotabhaya Rajapaksa in a defamation case.

Supreme Court requests postponing of impeachment hearing
Thu, 22 November 2012 12:53:14

The Supreme Court today requested that the Parliamentary Select Committee (PSC) investigating the impeachment of the Chief Justice to postpone convening until further determination.

Jaffna woman burnt inside her car in Canada
Thu, 22 November 2012 12:20:14

Montreal police found two bodies in a burnt-out car in Montreal’s Parc Extension neighbourhood.

SL diplomat found guilty of sexual assault in UK
Thu, 22 November 2012 12:09:27

Former Sri Lankan MP Tudor Gunasekara, 77, who said he was one of Sri Lanka’s leading businessmen, was fined at the Old Bailey (London) yesterday after being convicted of groping a masseur’s breast.

See Even More →

Related Posts:

«