இலங்கை – இந்திய உடன்படிக்கையை மீறும் மீனவர்கள்

இந்த இணக்கத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்திய மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. எனினும் அதனை மீறும் வகையிலேயே இந்திய மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர்.

இரண்டு நாட்டு மீனவர்களின் இணக்கப்படி மார்ச் 13 வரை இந்திய மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை என்று உடன்படப்பட்டிருந்தது.

இதேவேளை ஏற்கனவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«