இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி விக்ரமசிங்க இராஜினாமா!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நோக்கங்களோடு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். 

ஜனாதிபதியின் இந்தக் குற்றச்சாட்டுக்களை அடுத்தே, தன்னுடைய பதவியை   டில்ருக்ஷி விக்ரமசிங்க இராஜினாமாச் செய்துள்ளார்.

 

Related Posts:

«