இ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார்!

முதலில் மருத்துவமனைக்குள் அனுமதுக்கப்படாமல் சுமார் 10 நிமிடம் வெளியே நின்றார், பின்னர் அனுமதி பெற்று பின்னர் உள்ளே சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்பிதுரை, மற்றும் ஓ.பன்னீர் செலவத்திடம்  முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தேன் அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று கூறினார்.  

இந்நிலையில்,அப்போலோவில் இரண்டு புதிய மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளதாக தகவல்.வெளியாகி உள்ளது.

Related Posts:

«