உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய மரம் இலங்கையில்!

உலகில் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரம் ஒன்றை இலங்கையில் அமைக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு காலி முகத்திடலில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கான அனுமதியை துறைமுக அமைச்சர் அர்ஜூன் ரணதுங்க வழங்கியுள்ளார்.

இந்த திட்டத்திற்கான ஒரு மில்லியன் பைனஸ் பழங்கள் வாங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts:

«