உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு!

தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்று கோரிக்கை  வைத்து உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்  தாக்கல் செய்திருந்தது.எனவே, மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன்  நேற்று உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவுப்  பிறப்பித்தார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

 

 

 

Related Posts:

«