என்னுடைய இராசி எது? நட்சத்திரம், இராசி, ராசி, பஞ்சாங்கம், ஜோதிடம்


மேஷம் – Aries அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய – Aswinini, Barani, upto 1st phase of Krithikai
ரிஷபம் – Taurus கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய – From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II phase.
மிதுனம் – Gemini மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய – From Mirugasheerisham III phase
கடகம் – Cancer புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய – From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam
சிம்மம் – Leo மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய – Makam, Pooram, and upto Uthiram I phase
கன்னி – Virgo உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய – From Uthiram II phase, Astham, and upto Chithirai II phase
துலாம் – Libra சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய – From Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam 3rd phase
விருச்சிகம் – Scorpio விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய – From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai
தனுசு – Sagittarius முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய – From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase
மகரம் – Capricorn உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய – From Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam 2nd phase
கும்பம் – Aquarius அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய – From Avittam 3rd phase, Sathayam and upto Poorattathi 3rd phase
மீனம் – Pisces பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய – From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.

Related Posts:

«

2 Responses to என்னுடைய இராசி எது? நட்சத்திரம், இராசி, ராசி, பஞ்சாங்கம், ஜோதிடம்

  1. Eeasybaby says:

    அய்யா,

    இதில் எனது ராசி மாற்றி உள்ளது , தை மாதம் பிறந்த எனக்கு சித்திரை நட்சத்திரம்  , ஆனால்  உங்கள் chart  படி பார்த்தால்  எனக்கு  உத்திராடமோ , திருவோணமோ, அவிட்டமோ  வந்திருக்க வேண்டும் , எங்கோ தவறு உள்ளது சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  2. Ranjithan says:

    Sorry about the confusion I have changed the picture. Actually read the content instead.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>