ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் இல்லை- அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து அழுத்தங்களை சந்திக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தேசிய அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகளின் பேரவையினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«