ஓவியா கூட தான் நடிப்பேன் – அடம் பிடிக்கும் விமல்

மனம் கொத்திப் பறவை படத்துக்கு பிறகு இயக்குனர் எழில் இயக்கும் படத்துக்கு விமல் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கு ஹீரோயினாக ஓவியா தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் எழிலிடம் விமல் கேட்டதாக தெரிகிறது.

கலகலப்புலதானே சேர்ந்து நடிச்சீங்க அதுக்குள்ள இன்னொரு படமா என்று எழில் இழுத்தாலும் ஓவியா விஷயத்தில் ஸ்டெடியாக இருக்கிறாராம் விமல். ஓவியாவுடன் நடித்த களவாணி ஹிட். கலகலப்பும் கலெக்ஷன் அள்ளுது.

சென்டிமெண்டா ஓவியாதான் செட்டாகும் என்று தனது முடிவுக்கு சென்டிமெண்டை துணைக்கழைத்திருக்கிறார்.

Related Posts:

«