கர்ப்பிணி போல் நடித்து… சேலம் அரசு மருத்துவமனையில் 3 நாள் குழந்தையை திருடிச் சென்ற பெண்- வீடியோ

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கர்ப்பிணி வேடத்தில் பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/96i94Pu_TcA/newborn-stolen-from-salem-government-hospital-265862.html

Related Posts:

«