காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.  

இந்நிலையில்,  தமிழக சட்டம் ஒழுங்கு, காவிரிப் பிரச்னை ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆளுநர் அழைப்பின் பேரில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர்.என்று, ஆளுநர் மளிகை தகவல் குறிப்பு தெரிவிக்கிறது.

Related Posts:

«