கூகுளின் பார்வையில் 2012 : வீடியோ

2012 இல் உலகம் எப்படி இயங்கிக்கொண்டிருந்தது என டுவிட்டர் வெளியிட்ட பற்றி நேற்று பார்த்தோம்.


கூகுள் வெளியிட்ட வீடியோவை இன்று பார்ப்போம். வருடா வருடம், Zeigeist எனும் பெயரில் கூகுள் இவ்வீடியோவை தொகுக்கிறது.

அதென்னங்க Zeitgeist? அது ஒரு ஜேர்மனிய சொல், நேரம் அல்லது காலத்தின் உணர்வு (சக்தி) என பொருள்படும்.  ஒரு குறிப்பிட்டதொரு காலம் எவ்வாறான, கலாச்சார, சமூக பாரம்பரியங்களை சார்ந்திருந்தது என்பதை கூற இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள்.

கூகுள், கூகுள் பிளஸ், யூடியூப் இணையத்தளங்கள் இணைந்து 2012 இற்கான Zeigeist வீடியோவை இப்படி உருவாக்கியிருக்கிறார்கள்.  (நாளை 2012 குறித்து பேஸ்புக்கின் பார்வை எப்படியிருக்கிறது என்பது பற்றி அறியத்தருகிறோம்)

ஸாரா


தொடர்பு பதிவுகள் :

Related Posts:

«