சட்டப்பேரவை இடைத்தேர்தல் 2016; கழக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: திமுக

அந்த அறிவிப்பில், வருகிற 19.11.2016அன்று நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில்,போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து  20-10-2016வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

வேட்பாளர் நேர்காணல் 21-10-2016அன்று சென்னை,அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூபாய்  25,000/- என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Related Posts:

«