சர்வதேச பொறிமுறையொன்று அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இரா.சம்பந்தன் கடிதம்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவே குறித்த கடிதத்தை இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ளார்.

Related Posts:

«