சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்!

சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.  

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சிவகாசியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று 8 பேரின் உறவினர்களிடம் வழங்கினார்.

 

Related Posts:

«