சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இரத்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவினது என்று கூறப்படும் சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  

Related Posts:

  • No Related Posts

«