சுங்கஞ்சாவடிகளில் பத்திரிகையாளர்களின் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும்: டி.எஸ்.ஆர்.சுபாஷ்

தமிழக சுங்கஞ்சாவடிகளில் லெட்டர்பேட் கட்சிகள், ஜாதி சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வலம் வரும் சமூக விரோதிகள், பணம் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்று பெருமை பெற்று வரும் விளம்பர பிரியர்கள், தடைசெய்ப்பட்ட பின்பும் இயங்கிவரும் மனித உரிமைகள் பெயரில் இயங்கிவரும் அமைப்புகள், உட்பட பலரை கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.,  

ஆனால்,மக்கள் பணியில், சமூக பிரச்சனைகளில், குறைந்த வருமானம் பெற்று அதிக அச்சுரத்தல்களுக்கு ஆளாக்கப்படும், தன்மானமுள்ள உண்மையான பத்திரியாகையாளர்கள் கட்டமின்றி அனுமதிக்கப்படுவது இல்லை. அனைத்து பத்திரிகையாளர்கள் செல்லும் எல்லா வாகணங்களையும் கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும்  என்று வலியுறுத்தினார் தோழர் சுபாஷ்.  

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காபிநெட் அமைச்சர்  பிரேம் பிரகாஷ் பாண்டே ( Higher Education & Revenue ) பா.ஜ.க   அமைச்சர் விஷ்னு தேவ் சாய், காங்கிரஸ் கட்சி தர்கின் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு அருன் வோரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிலால் மாநகரத்தின்  மேயர் தேவேந்திர யாதவ்,பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சர்  பையா லால் ரஜ்வாடே, காங்கிரஸ் கட்சியின் தர்க் நகர பாராளுமன்ற உறுப்பினர் தம்ரத்துவாஜ் சாஹூ மற்றும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.  

இதில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related Posts:

«