டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.தலைநகர் டெல்லியிலே டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.மாநில, மத்திய சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக எடுக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தற்போது வரை டெல்லியில் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

 

Related Posts:

«