தஞ்சை,அரவக்குறிச்சி தேர்தல் திமுக,அதிமுக வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

அதிமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜியும், கே.சி.பழனிச்சாமியும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.,   மேலும்,அதிமுக, திமுக ஆகிய இருக் கட்சிகள்,சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் குறித்து  இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Related Posts:

«