தந்தையின் கொலைக்கு மறைமுகமாக உதவியவர்கள் விசாரணை செய்யப்படவேண்டும்- ஹிருனிக்கா

தமது தந்தை கொலை செய்யப்படும் போது சில உயரதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு உதவினர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காபிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தமது தந்தை பாரத லச்மன் பிரேமசந்திரவின் நினைவு நிகழ்வில் இன்று பங்கேற்றுஉரையாற்றிய அவர், தமது தந்தையின் கொலை மறைமுகமாக உதவியவர்கள் தொடர்பில்சீஐடியினர் விசாரணை செய்யவேண்டு;ம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் சம்பவத்தின் பின்னர் துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளித்ததாககூறப்படும் வைத்தியரும் விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் ஹிருனிக்கா கோரியுள்ளார்.

Related Posts:

«