தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார் என்று தெரிய வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மாதம் 22 -ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

Related Posts:

«