தமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை!

அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா விமானத்தில்  சென்னை  வந்தடையும் இவர்கள் இருவரும் அப்போலாவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின்  உடல்நலம் பற்றி கேட்டறிவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல்   3-30 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு இவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts:

«