தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம்… அரசியல் ஆதாயத்திற்காக அல்ல: ஸ்டாலின்- வீடியோ

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் முயற்சியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது அரசியல் ஆதாயத்துக்காக அல்ல… தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/bY23JgRljGU/dmk-s-multi-party-meeting-seeks-special-house-session-265731.html

Related Posts:

«