திருக்குமரன் நடேசன் கைது!

திருக்குமரன் நடேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த காணி இதற்கு முன்னர் அவரது பெயரில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, அக்காணி பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனவும் அதனை கொள்வனவு செய்து அரசாங்க பணத்தை மோசடி செய்து, சொகுசு வீடொன்றை கட்டி வருவதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆயினும், குறித்த காணிக்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என, கடந்த வாரம் பூகொட நீதிமன்றில் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்ததை அடுத்து அக்காணியை பகிரங்க ஏலத்தில் விற்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts:

«