திறமைக்கு வயது தேவையில்லை (வீடியோ)

இருவரும் சகோதரர்கள். ஒருவருக்கு வயது 14, மற்றையவருக்கு 11. இருவருடைய ஓவியங்களும் இன்று உலக அரங்கில் போட்டியிடத்துடிக்கின்றன.


ஓவியத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் போல் இலகுவாக வரைகிறார்கள். வண்ணம் தீட்டுகிறார்கள். அதிக பணத்திற்கு விற்பனையும் செய்கிறார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு இப்போது தான் 10-15 வயதுக்குள் இருக்கிறதா? உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். முறையான வழிகாட்டுதல்கள் இருந்தால், இப்போதே அவர்கள் அபார திறன் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

Related Posts:

«