தீபாவளி ஸ்பெஷல் : வீடியோ பாடல்

தீபாவளித் திருநாள் நெருங்கி வருவதனால் இந்தியா, உள்ளிட்ட பலநாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டுவது உண்டு.

அதிலும் இந்தியர்கள் அதிகமாக வாழும் மலேசியாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே முக்கிய நகரங்களில் தீபாவளிச் சந்தைகள், கலை நிகழ்ச்சிகள் என ஆரம்பித்து விடுவது உண்டு. குறிப்பாக கோலாம்பூரில் உள்ள பிரிக்பீஃல்ட் மற்றும் லிட்டில் இந்தியா ஆகிய நகரங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதோடு தொலைக்காட்சிகளிலும் மலேசிய கலைஞர்களின் படைப்பில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளியேறும்.

இது இவ்வாறு இருக்க, மலேசிய கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள தீபாவளி ஸ்பெஷல் பாடலொன்று தீபாவளியின் சிறப்பினை தனித்துவமாக எடுத்துரைக்கிறது. ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியின், வானவில் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Posts:

«