தெலுங்கு ரெமோ படத்தின் இசை இன்று வெளியீடு..!


சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து பாக்யராஜ் கண்ணன் இயக்கிய திரைப்படம் ரெமோ.


தமிழில் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளது. தெலுங்கு ரெமோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/j8v7H_dTNA8/article.php

Related Posts:

«