தேசிய முதியோர்தின விழா பொல்கொல்லயில்..!


தேசிய முதியோர் தின விழாவானது நாளைய தினம் பொல்கொல்லயில் நடைபெறவுள்ளது. நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரை பொல்கொல்ல தேசிய கூட்டுறவு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் தலைமையில் இந்த முதியோர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அமைச்சர்களான சரத் அமுனுகம, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துக்கொள்வர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

«