நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைப்பு: நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் மத்திய-மாநில அரசுகள் இணைந்து பங்கேற்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் 4 ஆயிரம் கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் என்றும், மொத்தம் உள்ள 80 சோதனைச் சாவடிகளில் ஒரு சோதனை சாவடிக்கு 5 கோடி ரூபாய் என்று மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய்செலவிடப்படும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.  

மேலும், அனைத்து சோதனைச் சாவடிகளும்  இணையத்  தளம் மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சரக்கு-சேவை வரி மசோதா வரும்  ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related Posts:

«