நாட்டிற்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை!- அமைச்சர் சம்பிக்க


நாட்டில் பிரிவினைவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன் நபர்கள் இன்றுநாட்டில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறானவர்களின் நோக்கங்களை தோல்வியுறச் செய்வதற்காக எந்தவொருபோராட்டத்திற்கும் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்ககுறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தெற்கில் உருவாகியுள்ள இனவாத குழுவினர்கள் தொடர்பில் கலவரம்அடையத் தேவையில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related Posts:

«