இன்று ஜெயசூரியாவை நீங்களும் நேரில் சந்திக்கலாம் – Kalapam.Com organized eventKalapam Presents: You can meet Sanath Jayasuriya Today!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியா அவர்கள் இன்று Toronto வந்தடைந்துள்ளார். Kalapam.com has arranged a personal meet and greet with Sanath Jayasuriya at Simcoe Blues & Jazz today at 5:30PM , May 27, 2012.
Event details:

தனக்கே உரிய தனித்துவமான துடுப்பாட்டத்தினால் இரசிகர்களைக் கவர்ந்த இவர். கலாபம் மற்றும் Simcoe Blues & Jazz இணைந்து வழங்கும் ஆட்டோகிராப் வைக்கும் வைபவம் நாளை மாலை 5 : 30 மணியளவில் பங்குபற்றவுள்ளார். நீங்களும் அவரை நேரடியாக பின்வரும் முகவரியில் சந்திக்கலாம்.

Date/Time:
Sunday May 27, 2012
5:30 PM – 8:00 PM

Address:
Simcoe Jazz & Blues
926 Simcoe Street North
Oshawa, Ontario L1G 5B3
+1 (905) 435-1111

Google Map:
http://goo.gl/maps/nFlP

Date/Time:
Sunday May 27, 2012
5:30 PM – 8:00 PM

Address:
Simcoe Jazz & Blues
926 Simcoe Street North
Oshawa, Ontario L1G 5B3
+1 (905) 435-1111

Google Map:
http://goo.gl/maps/nFlP

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *