பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்: மு.கருணாநிதி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த்த வேண்டும் என்று, காவிரி மேலாண்மை குழு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தி உள்ளது. என்றாலும், கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் மேலும் இரண்டு நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் கர்நாடக-தமிழக அதிகாரிகள் கலந்துக்கொள்ளும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. ஆனால்,இந்த பேச்சுவார்த்தை கர்நாடகாவுக்கு சாதகமாக பேசும்  உமாபாரதி தலைமையில் நடைபெறாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைப்பெற வேண்டும்  என்று கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.

 

Related Posts:

«