பிராட் பிட்டின் வேர்ல்ட் வார் Z மிரட்டும் ட்ரெயிலர்

அடுத்த வருடம் ஜுனில் வெளிவரப்போகும் ஹாலிவூட் படமான வேர்ல்ட் வார் Z இன் திரை முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

சோம்பிக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரில் அதிரடி காட்சிகள் மிரட்டும் வகையில் உள்ளன. தற்போது யூடியுப்பில் ஹிட்டாகி வரும் வீடியோக்களில் இதுவும் ஒன்று.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *