புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் நரேந்திர மோடி!

மத்திய பிரதேசத்திலிருந்து  பிரித்து, சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி 16வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர்  ராய்பூர் சென்றுள்ளார். அங்கு, 320 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து, வேலி அருகே நிற்கும் புலியை பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற படத்தை டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டார். இந்த படம் வேகமாக பரவி வருகிறது.  

புகைப்படத்துக்காக இந்த படம் என பதிவிட்டுள்ளார். வேலி அருகே நிற்கும் பிரதமர், புலியை நோக்கி கேமராவை ஜூம் செய்வது போல் உள்ள இந்த படத்தில், புலி அமைதியாக கேமராவை உற்று பார்ப்பது ரசிக்க வைக்கிறது.

Related Posts:

«