புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை செய்ய முடியும் என்பதால், புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போர்வையில் அரசாங்கம் அடிப்படைவாதிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது.” என்றுள்ளார்.

 

Related Posts:

«