போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மத்தியபிரதேசம், போபால் மத்தியசிறையில், சிறைக்காவலரை கொன்றுவிட்டு, தப்பிய 8 சிமி தீவிரவாதிகள், போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது, சிறப்பு அதிரடிப்படையினரால், இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

 இந்த தீவிரவாதிகளில் இருவர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

 

Related Posts:

  • No Related Posts

«